Deviyin Thiruthalangal
- ผู้แต่ง
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
นอนฟิกชั่น
நம் பூமியின் ஆன்மீக அற்புதங்களை அறிந்து கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பமாக அது அமைந்தது. எவ்வளவு பிரசித்தி பெற்ற கோவில்கள், அங்கு நிகழ்ந்த அற்புதங்கள், இறை சக்தியின் விளையாடல்கள் என்பதுடன், மன்னர்கள் எவ்வளவு பக்தியுடன் இந்தக் கோவில்களை நிர்மாணித்து, திருப்பணி செய்திருக்கிறார்கள் என்ற பிரமிப்புதான் எழுந்தது. வாழ்வை, மொபைல் போனிலும், இணைய வெளியில் கழிக்கும் இன்றைய தலைமுறைகள் நம் பாரம்பரியம், பண்பாடு, பெருமை,சிறப்பு இவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, தமிழர்களின் அறிவு, திறமை, கூர்ந்த நோக்கு, என்று அனைத்தையும் அறிய, இப்படிப்பட்ட தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
எல்லையற்ற பிரபஞ்ச சக்தி ஒன்றுதான். அதுதான் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு பெயருடன் விளங்குகிறது. அதன் ஈர்ப்பு சக்தி ஒவ்வொரு தலங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. எல்லா உயிர்களிலும் அந்த சக்திதான் இருக்கிறது என்று புரியும்போது, நம்மால் யாரையும் வெறுக்கவோ, தீங்கு செய்யவோ முடியாது. அன்பு என்ற ஒரே சக்திதான் இந்த பிரபஞ்சம் முழுக்கப் பரவி இருக்கிறது என்பது புரிந்து விடும். அதை உணர்த்துவதுதான் இந்தத் தலங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 30 สิงหาคม 2568
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- The Magic Rhonda Byrne
- เคล็ดลับจากพระพุทธเจ้า เรื่อง เงิน ณัฐพบธรรม
- เดือนเกี้ยวเดือน 1 Chiffon_cake
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
