พัฒนาตนเอง
தியானம் என்பது மிகப் பெரிய அறிவியல் தத்துவம். ஒரு மனிதன், தன்னைப் பற்றித் தானே உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய ஆற்றலை அள்ளி வழங்கும் அரிய பொக்கிஷம் தியானம்.
காடுகளிலும், மலை அடிவாரங்களிலும், தனிமையான இடங்களிலும் மட்டுமே தியானம் செய்ய முடியும் என்ற கருத்தைத் தவறு என்று சுட்டிக்காட்டி, எளிதாக நம் அனைவராலும் செய்ய முடிகிற ஒன்றே இது என்பதை இந்நூல் வழியாகத் தீர்க்கமாக உணர்த்த முயன்றுள்ளேன்.
மன அழுத்தம் குறைவதோடு, உடல் பிணியையும் அகற்றும் அபூர்வ சக்தி தியானத்திற்கு உண்டு என்பது அதிசயமான உண்மை. இதுபோன்ற உண்மைகள் பலவற்றைத் திரட்டி இந்நூல் புனையப்பட்டுள்ளது.
วันเปิดตัว
อีบุ๊ก: 17 สิงหาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา