ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
Fate leads 14 year old Krithika to go with her mom leaving her good-mannered and affectionate father after their parents' divorce. As she grows up, she understands her mother better and the people around her. She excels in poetry and prose to be come a librarian at the age of 20. She meets Ramakrishnan after she starts living in a women's hostel. Listen to Endrum Penn to understand how life takes its course for the intelligent, honest and smart Krithika.
விதியின் வசத்தால் குணமும் அன்பும் நிறைந்த அப்பாவை தவிர்த்து விவாகரத்தில் தாயுடன் செல்கிறாள் 14 வயது சிறுமி கிருத்திகா. அம்மாவின் ஏக்கமும் மறுபக்கமும் புரிய, தன் தாயின் வாழ்வில் நிலையற்றவர்களை சந்திக்கும் அவள், யாரையும் விமர்சிக்காமல் எல்லோரையும் அவரவர் கோணத்திலிருந்து பார்க்கக் கற்றுக்கொள்ளும் மனமுதிர்ச்சியும் அறிவுக்கூர்மையும் நிறைந்தவளாகவும், வெளிப்படையாய் மனம் திறக்காமல் வளர்கிறாள் கிருத்திகா. இலக்கியம் படித்து கதை, கவிதை, கட்டுரையில் தேர்ந்தவளாகவும், புகழ்பெற்ற நூலகத்தில் உத்யோகம் தேடிக்கொண்டு, தாயை பிரிந்து 20 வயது பெண்ணாக விடுதியில் வாழும்போதுதான் ராமகிருஷ்ணனை சந்திக்க நேரிடுகிறது. கிருத்திகாவின் நேர்மையும், புத்திகூர்மையும், உணர்வுகளும் அவள் வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கிறது என்பதை அறிய மேலே கேளுங்கள் என்றும் பெண்.
© 2020 Storyside IN (หนังสือเสียง): 9789353985387
วันเปิดตัว
หนังสือเสียง: 6 กรกฎาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย