Malarum Sudugindrathu
- ผู้แต่ง
- สำนักพิมพ์
- 2 คะแนน
2
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
สืบสวนสอบสวน
ஒரு ஏ.டி.எம்.சென்டரின் எந்திரம் உடைக்கப்பட்டு பணம் களவாடப்படுகின்றது. போலீஸ் வந்து அந்த ஏ.டி.எம்.அறைக்குள் தடயம் தேட, நகரின் மிகப் பிரபலமான டாக்டரான “டாக்டர். சுரேஷ் காந்த்” விசிட்டிங் கார்டு அங்கு கிடக்கிறது. போலீஸ் அதை அலட்சியம் செய்கின்றது.
கரட்டு மேடு மலைப் பகுதியில் ஒரு காதலனும் காதலியும் ஒதுங்க, யாரோ ஒருத்தன் அவர்களுக்கிடையில் புகுந்து அந்த இளைஞனைத் தாக்கி விட்டு, அந்தப் பெண்ணைக் கற்பழித்துக் கொன்று விடுகிறான். போலீஸ் வந்து அந்த இடத்தை ஆராய அங்கும் டாக்டர் சுரேஷ் காந்த் விசிட்டிங் கார்டு கிடக்கிறது.
கடைவீதியின் மத்தியிலுள்ள ஒரு மார்வாடியின் நகை அடமானக் கடைக்குள் யாரோ புகுந்து மொத்த நகைகளையும் அள்ளிக் கொண்டு சென்று விட, அங்கு வந்து தடயம் தேடிய காவல் துறையினருக்கு டாக்டர் சுரேஷ் காந்தின் விசிட்டிங் கார்டே கிடைக்கிறது.
சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவரை நேரடியாக விசாரிக்காமல் பிரைவேட் டிடெக்டிவ் மூலம் விசாரிக்கத் துவங்கின்றது போலீஸ்.
குற்றம் நடந்தது என்ன?
குற்றவாளி யார்?
நாவலைப் படியுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 11 มกราคม 2564
หนังสือที่คล้ายกับ Malarum Sudugindrathu
- Vanitha Lakshmi
- Ayokyan Gavudham Karunanidhi
- Maraikkathe Marukkathe NC. Mohandoss
- Mullai Meeriya Malargal Kanchana Jeyathilagar
- Vaseegara... Vaseegara Arnika Nasser
- Ponniyin Selvanin Tamil Kanavu - Part 3 Kalki Kuzhumam
- Thakku Minnaley Thakku Arnika Nasser
- Indhiya Manaivi Devibala
- Puthiya Theerpu...! Devibala
- Sathuragiriyil Itchadhari Naagini! Pennagadam Pa. Prathap
- Porkalathil Santhippom Pattukottai Prabakar
- Raasi Ra. Ki. Rangarajan
- Dharmangal Sirikindrana Ra. Ki. Rangarajan
- Peyar Solla Mattean Lakshmi
- Maranthean, Mannithean Kanchi Balachandran
- Aindhavathu Vedham! Devibala
- Innoru Pattampoochi Ra. Ki. Rangarajan
- Poi Kaappalan Devibala
- Kaadhalukku Oru(th)thee Anuradha Ramanan
- Ava(l) Thaaram Devibala
- Vaira Mookuthi Lakshmi
- Kadhambavin Yethiri Ja. Ra. Sundaresan
- Veetla Vibareethanga Devibala
- Thedathey! Kidaikkathu! Erode Karthik
- Uyiriley Ninaivugal Thalumbuthey! Rajeshwari Sivakumar
- Karuppu Kuthirai Maheshwaran
- Psyco 2 Gavudham Karunanidhi
- Tamilnattai Ulukkiya Pei London Swaminathan
- Kanavu Nayagi Pattukottai Prabakar
- Thodaamal Naan Malarvean Vidya Subramaniam
- Adam Yeval Pattukottai Prabakar
- Mr. Vikramathithan Kathaigal Vindhan
- Padigal Kamala Sadagopan
- Ithayame Nindru Po S. Kumar
- Kuzhappangal Sivasankari
- En Athaan Ennai Kollathan Devibala
- Ezhu Swarangal... - Part 5 Muthulakshmi Raghavan
- Sai Saritha Leelamrutham Indhumathi
- Oru Naal Pothuma? Devibala
- Oorariya Oru Maalai Lakshmi Rajarathnam
- Parasuraman Vidya Subramaniam
- Kaalathukkum Nee Vendum Vedha Gopalan
- Vidiyatha Iravu Lakshmi
- Ezhu Swarangal... - Part 3 Muthulakshmi Raghavan
- Vidiyum Varai Madiyil Iru..! Devibala
- Irandu Pengal Lakshmi
- Poojaikku Vantha Malarae Lakshmi Rajarathnam
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- The Magic Rhonda Byrne
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- Sapiens: A Brief History of Humankind Yuval Noah Harari
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
