3.4
สืบสวนสอบสวน
1. விபத்தில் ஆண்மையை பறி கொடுத்த 40 வயது ரங்கா. அவரது 23 வயது இளம் மனைவி மது. ரங்காவுக்கு உதவி செய்ய வரும் சாக்கில் மதுவை ஈர்க்கும் இளைஞன் சந்தீப்.
2. இன் ஜினியரிங் படிக்கும் யாதவ். நண்பன் ராஜா. ப்ளே பாயான யாதவ்க்கு திடீரென நல்ல வேலை கொடுத்து வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும் கம்பெனி எம்.டி. மிஸஸ் ராவ்.
3. கிரிட்டிக் காமேஷ். ஜட்ஜ் மகள் விமலா. விமலாவின் துடிப்பான பேச்சில் சந்திப்பு நிகழ்ந்து பரஸ்பரம் மனதைப் பறி கொடுக்கும் இருவரும்....
மேலும் கதையை வாசித்து அறிவோம்.... வாருங்கள்
วันเปิดตัว
อีบุ๊ก: 22 พฤศจิกายน 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา