Menakai
- ผู้แต่ง
- ผู้บรรยาย
- สำนักพิมพ์
நெருப்பு என்று சொன்னால் வாய் வேக வேண்டும்' என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சொன்னவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் சூழ்ச்சி. அது வாசகனை சிலந்தி வலையினைப்போல் கவ்விப் பிடிக்கிறது. பிறகு வேறொன்றாக உருமாற்றுகிறது. அவரது கதைகளுக்குள் செயல்படும் காலம் என்பது சமூகத்தினாலோ, வரலாற்றினாலோ உருவாக்கப்படுவதில்லை. அது மனித மனதின் அமரத்துவம் வாய்ந்த கடக்க முடியாத தரிசனங்களாலும் தவிப்புகளாலும் பின்னப்படுகிறது. நவீன தமிழ் புனைக்கதை மொழியின் மகத்தான வெளிப்பாடாக இவரது படைப்புகள் திகழ்கின்றன.
วันเปิดตัว
หนังสือเสียง: 3 มีนาคม 2565
หนังสือที่คล้ายกับ Menakai
- Paarkadal La Sa Ramamirtham
- Apoorva Ramayanam Vol. 2 Thiruppur Krishnan
- Annamalaiyar Alitha Anubavangal - Audio Book S. Raman
- 63 Nayanmargal G.Gnanasambandan
- Oru Kodi Lottery Kavani
- Maayamaan Ki Rajanarayanan
- Pattampoochiyum Thookkamum Sivasankari
- Kanyakumari Deepika Arun
- Prasadam Sundara Ramaswamy
- Maayam Perumal Murugan
- Puratchi Thalaivar MG Ramachandran G.Gnanasambandan
- Konjam Yosikkalame Sivasankari
- Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
- Oru Manithanin Kadhai Sivasankari
- Aadhavan SiruKadhaigal Tamil Story Set - 1 Aadhavan
- Vaadamalli Vol 1 Su Samuthiram
- Apoorva Ramayanam Vol. 3 Thiruppur Krishnan
- Shirdi Baba Thiruppur Krishnan
- Suriya Vamsam Part - 2 - Audio Book Sivasankari
- Ilakkiya munnodigal Thiruppur Krishnan
- Business Administration in Tamil Literature G.Gnanasambandan
- Bharathiyar's Chinna Sankaran Kathai G.Gnanasambandan
- Avargalai Odhukkaatheerkal Thiruppur Krishnan
- kanavu kannikal G. R. Surendranath
- Asathal Nirvagikku Arputha Vazhigal 31 - Audio Book Aruna Srinivasan
- Who is Ponniyin Selvan Nandhini G.Gnanasambandan
- Introvert Extrovert G.Gnanasambandan
- Rajam Krishnan Sirukathaigal - Part 1 - Audio Book Rajam Krishnan
- Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
- Bengali Tamil Short Stories - Vol 1 Arunkumar Makopatyayai
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- The Magic Rhonda Byrne
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- Sapiens: A Brief History of Humankind Yuval Noah Harari
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
