ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சந்துருவின் மகள்கள் தியாவும் தாராவும். அவருடைய மாமன் மகன் ஆதவன். அவருடைய மகன் ராகுல். சந்துருவின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தாராவை விரும்புகிறான். தியாவோ ராகுலை விரும்புகிறாள். ராகுலின் விருப்பமறிந்து விலகி கொள்ளும் தியாவின் வாழ்வில் தான் எத்தனை சோதனைகள். அத்தனையும் அவள் எப்படி எதிர்கொண்டாள். இறுதியில் மூவரின் நிலை என்ன என்பதை சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறேன். படித்து தெரிந்து கொள்வோமா.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย