ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036

Poimaan Karadu - Audio Book

4 การให้คะแนน

4.5

ระยะเวลา
3H 19นาที
ภาษา
ภาษาทมิฬ
Format
หมวดหมู่

นิยาย

இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன். ஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே! நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா? போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்!' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.

பாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு! எவ்வளவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.

วันที่วางจำหน่าย

หนังสือเสียง : 14 มีนาคม 2566

แท็ก

    คนอื่นก็สนุก...

    1. Kaakitha Malargal Aadhavan
    2. Mella Kanavaai Pazhankathayai Pa Visalam
    3. Aakasa Veedugal - Audio Book Vaasanthi
    4. Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
    5. Kodaikaala Kaatre - Audio Book Sudha Sadasivam
    6. Periya Thambi - Audio Book S.Ve. Shekher
    7. Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book Vaduvoor K. Duraiswamy Iyangar
    8. Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
    9. Ellamey Thamash Thaan - Audio Book S.Ve. Shekher
    10. Kuzhanthai Samy - Audio Book S.Ve. Shekher
    11. திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
    12. I am Tired Kavani
    13. Alai Osai - Part 4 (Pralayam) - Audio Book Kalki
    14. Alai Osai - Part 3 (Erimalai) - Audio Book Kalki
    15. Kadalum Vannathupoochigalum Sureshkumara Indrajith
    16. Thee S Ponnudurai
    17. ப்ராஜக்ட் ஃ - Project AK Kava Kamz
    18. Karuppu Amba Kadhai Aadhavan
    19. Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
    20. Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne Dhivakar
    21. Manathodu Veesum Thendral Uma Nathan
    22. Alien Mama Kavani
    23. Abitha - அபிதா La Sa Ra
    24. Seval Kalam Balakumar Vijayaraman
    25. குறிஞ்சித் தேன் - Kurinji Then Rajam Krishnan
    26. Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள் Rajam Krishnan
    27. Uravanai En Uyire Uma Nathan
    28. Punar Janmam Ku Pa Rajagopalan
    29. Eeram Kasindha Nilam C R Ravindran
    30. Krishnarpanam Preethi Vasanth
    31. Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Jayaraman Raghunathan
    32. Vaadamalli Su Samudhiram
    33. Sreekanthan Punarjenmam Kalki
    34. Paarkadal La Sa Ramamirtham
    35. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan
    36. Maharadhan: மகாரதன் Siraa
    37. Thirattuppaal: திரட்டுப்பால் R. Venkatesh
    38. Oppeedukal Sandeepika
    39. Petrorukkaaga Sandeepika
    40. நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
    41. Eliya Tamilil Chola Varalaaru: எளிய தமிழில் சோழ வரலாறு Achyutan Shree Dev
    42. Anaiya Vilakku - Audio Book Lakshmi Ramanan
    43. Rajesh Kumarin Arputha Sirukathaigal Rajesh Kumar

    ทุกที่ ทุกเวลากับ Storytel:

    • กว่า 500 000 รายการ

    • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

    • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

    • ยกเลิกได้ตลอดเวลา

    ที่นิยมมากที่สุด

    Unlimited

    สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

    199 บ. /เดือน
    • 1 บัญชี

    • การเข้าถึงแบบไม่ จำกัด

    • 1 บัญชี

    • ยกเลิกได้ทุกเมื่อ

    เริ่ม

    Family

    สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

    349 บ. /เดือน
    • 3 บัญชี

    • การเข้าถึงแบบไม่ จำกัด

    • ฟังได้ไม่จำกัด

    • ยกเลิกได้ทุกเมื่อ

    เริ่ม