Raasi
- เขียนโดย
- สำนักพิมพ์
சமூகக் கண்ணோட்டத்துடன் ஒரு நாவல் எழுதும் படி அமரர் எஸ்.ஏ.பி. பணித்ததற்கேற்ப இந்த நாவலை எழுதினேன். கோத்திரப் பிரசினையை எடுத்துக் கொள்ளும்படி சொன்னவரும் அவர்தான். கோத்திரம் என்பது இந்துக்களில் சில வகுப்பினரிடையே மட்டும் இருந்து வருகிற விஷயம். அதுகூடப் பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. சில குழப்பங்களுடனும் தடுமாற்றங்களுடனும் நான் எழுதி முடித்த தொடர்கதை இது.
எனினும் காதலும் இளமையும் இந்தக் கதையில் நயமாகவும் சுவையாகவும் வந்திருக்கிறதென்று பல வாசகர்கள் பாராட்டினார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது சமீப காலத்துப் புரட்சிக் கருத்து. இந்தியில் ஒரு திரைப்படம் கூட அண்மையில் வெளிவந்திருக்கிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் அப்படி எழுதியிருப்பதை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.
கதைக்கு நிச்சயமான ஒரு முடிவைத் தராமல் இரண்டும் கெட்டானாக விட்டிருக்கிறேன் என்று சில வாசகர்கள் அப்போது தெரிவித்தார்கள். இருக்கலாம். டாஃபன் டு மாரியர் என்ற பிரபல நாவலாசிரியரின் சில நாவல்கள் அப்படி முடிந்திருக்கும். கதையின் முடிவை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டிருப்பார். அவருடைய படைப்புக்களினால் ஏற்பட்ட தாக்கம் என்னை ஓரளவு பாதித்திருந்த கட்டம் அது. அதனால்‘ராசி’யின் முடிவும் அப்படி அமைந்திருக்கக் கூடும்.
ரா.கி. ரங்கராஜன்
วันเปิดตัว
อีบุ๊ก: 2 มิถุนายน 2563
คนอื่นก็สนุก...
- Ponniyin Selvanin Tamil Kanavu - Part 3 Kalki Kuzhumam
- Nandhavanthil Sila Manitha Pookal Vidya Subramaniam
- Kadhambavin Yethiri Ja. Ra. Sundaresan
- Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Vidya Subramaniam
- Kanavum Kalyanamum Kamala Sadagopan
- Karunai Kolai Sivasankari
- Thayumanavan Vidya Subramaniam
- Padigal Kamala Sadagopan
- Mazhaikaala Malligaigal Anuradha Ramanan
- Nizhal Vazhkai Anuradha Ramanan
- Thai Pirakkattum Lakshmi
- Cocktail Kanavugal Devibala
- Nigazhntha Kathaigal Lakshmi
- Nilavey Ennai Nerungathey! Maheshwaran
- Thoda Thoda Thodarum Anuradha Ramanan
- Androru Naal Vidya Subramaniam
- Poojaikku Vantha Malarae Lakshmi Rajarathnam
- Karaiyaangal Vidya Subramaniam
- Aasai Mugam Maranthu Pochey! Punithan
- Padithean... Rasithean... Kalki
- Kadaiyani Vidya Subramaniam
- Vidiyatha Iravu Lakshmi
- Oru Paravaiyin Saranalayam Kamala Sadagopan
- Kuttravali Vaasanthi
- Iravum Pagalum Un Uruvam Maheshwaran
- Vaira Mookuthi Lakshmi
- Ezhu Swarangal... - Part 5 Muthulakshmi Raghavan
- Kalyana Kaithi Kamala Sadagopan
- Adimaadugal Sivasankari
- Andhi Nerathu Udhayangal Vaasanthi
- Un Manaivi, En Kaadhali! Devibala
- Enakkaey Enakkai! Kanchana Jeyathilagar
- Vanitha Lakshmi
- Santhaikku Vantha Kili Devibala
- Malarkindra Paruvathil S.A.P
- Nenjamellam Neeye Premalatha Balasubramaniam
- Kundrena Nimirnthu... Vidya Subramaniam
- En Uyir Kavithaiyadi Nee A. Rajeshwari
- Thoorathu Nilavu Vidya Subramaniam
- Gangaiyum Vandhaal Lakshmi
- Iraval Pondatti Hamsa Dhanagopal
- Unakkena Manakoyil Vidya Subramaniam
- Ninaivennum Sannathiyil? R. Manimala
- Dharmangal Sirikindrana Ra. Ki. Rangarajan
- Kanavu Karaiyum Neram Pattukottai Prabakar
- Ava(l) Thaaram Devibala
- Kalachakkaram Kalki Kuzhumam
- Marakkumo Anbu Nenjam Parimala Rajendran
- Nesam Nenjukkulle Devibala
- Kadhal Rajiyam Enathu! R. Manimala
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- Fourth Wing Rebecca Yarros
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- The Magic Rhonda Byrne
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- 1984 มหานครแห่งความคับแค้น จอร์จ ออร์เวลล์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
