ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.4
สืบสวนสอบสวน
கிறிஸ்துமஸ் வரும் சமயத்தில் லண்டன் மாநகர் உறை பனியிலும் கடுங்குளிரிலும் சிக்கியிருந்தபோது ஷெர்லாக் ஹோம்ஸுக்கு எதிர்பாராது ஒரு புது கேஸ் வந்துவிட்டது. பெரிய நாடகத் தயாரிப்பாளர் பாரோமேனின் வீட்டிலிருந்த தங்கச் சுவர் கடிகாரம் திருட்டுப் போய்விட்டது. ஏதோ முன்னெச்சரிக்கை செய்வதுபோல, அதற்கு முன் அவருக்கு 7 கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் வந்தன. அதில் இருந்த படங்களெல்லாம் கோரமானவை. அந்த வன்முறைப் படங்களின் பொருள் என்ன? அடுத்து, அதே போல் வாழ்த்து அட்டைகள் வந்த சர் வில்லியம் மாஸன் கொலை செய்யப் படுகிறார். களத்தில் துப்பறிய இறங்கிய ஷெர்லாக் ஹோம்ஸுக்கும் கொலை மிரட்டல். படங்கள் வரைந்த ஓவியரே கொலைகாரராய் இருப்பாரோ?
As London is gripped in the winter cold and snowfall during the Christmas season, Sherlock Holmes unexpectedly gets a new case. The famous Drama Producer Barrowman's priceless golden clock has been stolen. As if to forewarn him, he has received seven Christmas Cards that carried violent pictures. What was the meaning and significance of those pictures? Soon, Sir William Mawson, another famous person gets murdered and he too was the receipient of similar 7 Christmas Cards. As Sherlock Holmes starts digging into these cases, he too receives a threat to his life. Is it likely that the artist who created the pictures in the cards the murderer?
ผู้แปล : Sandeepika
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 25 ธันวาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย