4.4
พัฒนาตนเอง
மூக்கு நுனியில் கோபம்; தொட்டதற்கெல்லாம் டென்ஷன்; படுத்தால் உறக்கமில்லை; மனம் விட்டுச் சிரிக்க முடியவில்லை. அசதி, விரக்தி, ஏமாற்றம். சட்டைப் பையில் முழுப் பூசணிக் காயைத் திணித்து வைத்ததைப் போல் மனம் முழுவதும் பரவிக் கிடக்கிறது சோர்வு. என்ன செய்யலாம்?
உற்சாகமாக இருங்கள், சோர்வை விரட்டுங்கள் என்று சுலபத்தில் சொல்லிவிடுகிறார்கள். எப்படி சாத்தியம் இது? உடல் சோர்வு, மனச் சோர்வு என்று பூதம் போல் வகை வகையாக சோர்வு வந்து அழுத்தும்போது, புத்துணர்ச்சியுடன் இருப்பது எப்படி? எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?
புதுமையான அணுகுமுறை, பரவசமூட்டும் குட்டிக் கதைகள், சாதித்தவர்களின் டிப்ஸ் என்று உங்களை ஒரு பரிபூரண Mr. Freshஆக மாற்றியமைக்கப்போகும் நூல் இது.
© 2007 Kizhakku Pathippagam (หนังสือเสียง ): 9788183685719
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 30 ธันวาคม 2550

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 20
สร้างแรงผลักดัน
ให้ความรู้
สร้างแรงบันดาลใจ
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย