Vekkappugazh
- ผู้แต่ง
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
นิยาย
வெட்கப்புகழ் என்னும் இந்த நூலில் 52 சின்னஞ் சிறுகதைகளை அற்புதமாக எழுதியுள்ளார் கவிஞர் செல்வராஜா. வெட்கப்புகழ் என்ற கதையில் பஸ் பயணத்தின் போது கீழே விழுந்த பத்து ரூபாய் நோட்டை யாருக்கும் தெரியாமல் ஆட்டயப் போடலாம் என்றிருந்தவன் அதை தவறவிட்ட பெரியவருக்கு அதே நோட்டை கொடுத்து உதவும் போது பெரியவர் கூறிய புகழ்ச்சி அவனை வெட்கித் தலைகுனிய வைக்கச் செய்வது கதாசிரியரியரின் எழுத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இது போன்ற நறுக்கு தெறித்தார் போன்ற கருத்துக் கதைகள் இந்நூலில் ஏராளமாக் இருக்கின்றன. தாராளமாக வாசியுங்கள். தமிழ் வளர்க்க யோசியுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 5 มีนาคม 2567
คนอื่นก็สนุก...
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- Fourth Wing Rebecca Yarros
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- The Magic Rhonda Byrne
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- เดือนเกี้ยวเดือน 1 Chiffon_cake
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
