ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4
ஷீலா என்னும் அழகு எழில் கொஞ்சும் தேவதை. அவளை மனமுருக நேசிக்கும் அவளது காதலன் ரங்கநாதன்.
இவர்களது திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், ஷீலாவிற்கு நிகழும் விபரீதம்.
தன் மேலதிகாரியை சந்திக்க செல்லும் ஷீலா. அங்கு நிகழ்ந்த மர்மத்தால், இறந்து கிடக்கும் மேலதிகாரி மற்றும் ஷீலா…. கொலையின் மர்மங்களை கண்டறிய முயலும் போலீஸ் அதிகாரி மற்றும் ஷீலாவின் காதலன்…
மர்ம முடிச்சுகள் அவிழ்ந்ததா?….. காண்போம் பின்வரும் கதையில்…
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย