ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036

Yajnavalkyar

1 การให้คะแนน

5

ภาษา
ภาษาทมิฬ
Format

ஹிந்து சமயத்தின் தத்துவங்களிலோ, சமய சிந்தனைகளிலோ, அல்லது தர்மநெறிகளிலோ என்றும் நிலைத்திருக்கின்ற மாபெரும் உண்மைகளெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாமுனிவர்கள் வழியாகத்தான் நம்மை வந்தடைந்துள்ளன. அந்த மகரிஷிகள் ‘தவம்’ என்றும் ‘யோகம்’ என்றும் அழைக்கப்படுகிற தங்களது தெய்வீக சக்திகள் மூலமாகப் புரிந்துகொண்ட உண்மைகளையே வேதங்கள் பதிவு செய்திருக்கின்றன. பல புராணங்களும் விவரிக்கின்ற - பலப்பல ஆண்டுகள் உணவின்றி மேற்கொள்ளப்பட்ட – ‘தவம்' என்பதே கூட அத்தகைய தெய்வீக சக்தியால்தான் என்பது கண்கூடு. என்றும் நிலைத்திருக்கும் வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பேருண்மைகளும் கோட்பாடுகளும் அந்த மகா முனிவர்களால் பரவலாக வெளியிடப்பட்டன. அவற்றின் மூலம் அந்த தெய்வீக சக்தியைக் குறித்து மனித இனம் அறிந்து கொண்டது. அத்தகைய மிக உயர்வான வேதகால முனிவர்களுள் ஒருவர் ‘யாக்ஞவல்கியர்'; முனிவர்களில் 'யோகீஸ்வரர்' என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே; பாரதநாட்டின் மிகப்பழமையான வேதகால கலாச்சாரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியதால் ‘யாக்ஞவல்கியரு’க்கு மிகச்சிறப்பான உயர்ந்த இடமுண்டு. வேதவியாசரை விடவும் மிக உயர்ந்த இடம் ‘யாக்ஞவல்கியருக்கு உண்டு, ஏனெனில், வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள யாக்ஞவல்கியரின் கருத்துகளை வேதவியாசர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.

அத்தனை தகவல்களும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக ‘யாக்ஞவல்கியர்’ என்று இந்த நூலில் தரப்பட்டுள்ளது.

วันที่วางจำหน่าย

อีบุ๊ก : 30 กันยายน 2563

คนอื่นก็สนุก...

  1. Chanakya Neeti B K Chaturvedi
  2. J.R.D. Tata Aranthai Manian
  3. Marmayogi Nostradamus Karthik Sreenivas
  4. சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ / Fidel Castro: Simma Soppanam மருதன் / Marudhan
  5. K. Balachandar Soma Valliappan
  6. சே குவேரா / Che Guvera : Vendum Viduthalai மருதன் / Marudhan
  7. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  8. Napoleon Vaazhkkai Varalaaru N. Chokkan
  9. CIA Varalaaru N. Chokkan
  10. Ullangaiyil Udal Nalam B. M. Hegde
  11. Kashmir Arasiyal Ayudha Varalaaru Pa Raghavan
  12. Hitler- Sollappadatha Sarithiram Mugil
  13. Oru Koorvaalin Nizhalil Thamizhini
  14. Irandam Ulaga Por Pa Raghavan
  15. Elon Musk Karthik Sreenivas
  16. Nethaji Subash Chandra Bose Guhan
  17. Vekkai Poomani
  18. Jothidam - Puriyatha Puthir Actor Rajesh
  19. SS Menaka Kalki
  20. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  21. Maha Periava - Audio Book - Part 1 P. Swaminathan
  22. Pachai Vayal Manadhu Balakumaran
  23. கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
  24. Naan Krishna Devarayan - Part 1 - Audio Book Ra. Ki. Rangarajan
  25. Thannambikkai Dr. M. Lenin
  26. Zen and The Art of Happiness (Tamil) - Zen Thathuvamum Magizhchiyaana Vaazhkayum Chriss Prentiss
  27. Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
  28. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  29. Thirumalai Thirudan - திருமலைத் திருடன் Dhivakar
  30. Kadal Pura - Part 1 - Audio Book Sandilyan
  31. Paisaasam Gokul Seshadri
  32. Yajnavalkyiya Smrithi Aranthai Manian
  33. "I CAN & I WILL" - Motivational Speech G.Gnanasambandan
  34. Manam oru Mandirasaavi Suki Sivam
  35. Mahabharatham Na. Parthasarathy
  36. Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson
  37. ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam நாகூர் ரூமி / Nagore Rumi
  38. Karnanin Kadhai Balakumaran
  39. நோ ப்ராப்ளம் / No Problem! சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  40. சித்தமெல்லாம் சிவமயம் / Siththamellam Sivamayam உமா சம்பத் / Uma Sampath
  41. Rajakesari Gokul Seshadri
  42. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  43. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  44. Gopalla Gramam Ki Rajanarayanan
  45. Vedhalam Sonna Kadhai Yuvan Chandrasekar
  46. Manipallavam - 1 Na. Parthasarathy

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน
  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน
  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม