Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

India's Edison GD Naidu

1 Ratings

4

Duration
4min
Language
Tamil
Format
Category

Biographies

G. D. Naidu (Gopalaswamy Doraiswamy Naidu) was an Indian inventor and engineer who is referred to as the "Edison of India" and "the wealth creator of Coimbatore". He is credited with the manufacture of the first electric motor in India. His contributions were primarily industrial but also spanned the fields of electrical, mechanical, agricultural (hybrid cultivation) and automobile engineering. Naidu developed an independently internal combustion four stroke engine. He had only primary education but excelled as a versatile genius. He is also known as "Miracle Man". G.D. Naidu was born at Kalangal, Coimbatore on 23 March 1893 in Madras Presidency, British India. He was the son of a farmer. His childhood years were spent getting in trouble at school. He disliked attending classes. Naidu obtained work as a server in a hotel in Coimbatore with the intention of saving money to buy a motorcycle. After getting the vehicle he spent time dismantling and re-assembling it, and later became a mechanic. He began his transport business in 1920, with the purchase of an automobile coach. He drove it between Pollachi and Palani. In a few years, his Universal Motor Service (UMS) owned the most efficient fleet of public transport vehicles in the country.[6] In 1937, the first motor to be produced in India was brought out from G. D. Naidu's factory – NEW (National Electric Works) at Peelamedu, Coimbatore. G. D. Matriculation Higher Secondary School and G. D. Public School in Coimbatore are named after him. It is managed by his daughter-in-law Chandra Gopal. His grandson G. D. Rajkumar now runs the Geedee Industries. His granddaughter Shanthini Choudhry runs The Grand Regent hotel in Coimbatore.

ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில்எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர். வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார். இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துகொண்டார். சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார். அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றைப் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர். ‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார். 'நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா. 'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன். அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பொருட்காட்சி அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

Release date

Audiobook: January 8, 2023

Tags

Others also enjoyed ...

  1. Introvert Extrovert G.Gnanasambandan
  2. Why Kitchen is Important G.Gnanasambandan
  3. G Gnanasambandan's Humorous Speech G.Gnanasambandan
  4. Cleopatra: Irumbu Penmani SLV.Moorthy
  5. Chanakya Neeti B K Chaturvedi
  6. Hitler- Sollappadatha Sarithiram Mugil
  7. Kashmir Arasiyal Ayudha Varalaaru Pa Raghavan
  8. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  9. Dollar Desam Pa Raghavan
  10. Ullangaiyil Udal Nalam B. M. Hegde
  11. Puli Raja Kalki
  12. SS Menaka Kalki
  13. கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
  14. RSS -Varalaarum Arasiyalum Pa Raghavan
  15. Sila Nerangalil Sila Manitharkal Jayakanthan
  16. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  17. Chidambara Ragasiyam Indra Soundarrajan
  18. Chinna Vishayangalin Kadavul Arundhati Roy
  19. Mathorubagan Perumal Murugan
  20. Zen and The Art of Happiness (Tamil) - Zen Thathuvamum Magizhchiyaana Vaazhkayum Chriss Prentiss
  21. Sivamayam - 1 Indra Soundarrajan
  22. Manam oru Mandirasaavi Suki Sivam
  23. Chinnanchiru Pazhakangal James Clear
  24. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  25. Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal Stephen Hawking
  26. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  27. நோ ப்ராப்ளம் / No Problem! சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  28. அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  29. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  30. Vaiya Thalamai Kol Suki Sivam
  31. Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
  32. Pachai Vayal Manadhu Balakumaran
  33. Nalla Mun Panikkalam Balakumaran
  34. Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson
  35. Oru Puliya Marathin Kathai Sundara Ramaswamy
  36. Gopalla Gramam Ki Rajanarayanan
  37. Neengal Sirandha Petrora? Suki Sivam
  38. SMS Emden 22/09/1914 Dhivakar
  39. Thuppariyum Sambu - Part 2 - Audio Book Devan
  40. Amma Sonna Kathaigal - Audio Book Sivasankari
  41. Pirivom Sandhippom - 1 Sujatha
  42. Thuppariyum Sambu - Part 1 - Audio Book Devan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now