Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Kannil Mithakkum Kanava Nee?

1 Ratings

4

Language
Tamil
Format
Category

Romance

விருப்ப ஓய்வில் ஊருக்கு வந்திருக்கும் மிலிட்டரி அதிகாரியின் மகளான நாயகி, பணி நிமித்தம் தனது எம்.டியின் கோரிக்கைக்கு இணங்க, வெளிநாட்டிலிருந்து வரப் போகின்ற கே.ஆர். கன்ஷ்ட்ரக்ஷன் எம்.டியின் நிறுவனத்திற்கு, உதவி செய்யும் பொருட்டு வருகிறாள். அவளைப் பார்க்கும் நாயகன், அவளது உழைப்பு, திறமையின் மீதான நல்லெண்ணத்திலும், தன்னிடம் துடுக்குத்தனமாகவும், அலட்சியமாகவும் நடந்து கொள்கின்ற கோபத்திலும், அவள் மீதான பிடித்தத்திலும், தனது நிறுவனத்தில் பணிபுரிய வைக்க எண்ணுகிறான். அது தெரியாமல் அவள் வந்த வேலை முடிந்ததும், மறுபடியும் தனது பழைய அலுவலகத்திற்கே சென்று விடுகிறாள்.

அவள் வைத்து விட்டுச் சென்ற, இருபத்து ஐந்து லட்சம் பெருமான காசோலை காணாமல் போவதால், அவளையும் அழைத்து விசாரிக்கிறான். அவளது நிமிர்வுடன் கூடிய பதில், அவனை அறைந்து விட்ட கோபத்தில், தனக்கு கீழே கொண்டு வருகிறான். தன்மீது வீண் பழியை சுமத்தி விட்ட கோபத்தில் அவனை எதிரியாக நினைப்பவள், அவனுக்குப் பிடிக்காத அனைத்தையும் செய்வதுடன், அவனது நேசத்தையும் ஏற்க மறுத்து, தன்னை விரும்பும் நண்பனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள்.

நாயகியின் திருமணம் யாருடன் நடைபெறுகிறது? புதியதாக வந்திருக்கும் எம்.டிக்கும் அவளுக்கும் இடையிலுள்ள தொடர்பு, ஆஸ்ரமத்தில் வளர்ந்து வருகின்ற நாயகியின் குழந்தை, அவனது தங்கையின் புதிரான வாழ்க்கை, நாயகனின் அத்தை மகளின் வரவும், அவர்கள் வாழ்க்கையில் அவள் ஏற்படுத்திய அதிரடி மாற்றங்களும் ... இன்னும் பல சுவையான சம்பவங்களைத் தெரிந்து கொள்ள "கண்ணில் மிதக்கும் கனவா நீ??" நாவலை வாசித்துப் பாருங்கள்.

Release date

Ebook: March 7, 2025

Others also enjoyed ...

  1. Nilavey Ennai Nerungathey! Maheshwaran
  2. Anicha Malar...! - Part 1 Muthulakshmi Raghavan
  3. Engiruntho Aasaigal - Part 4 Muthulakshmi Raghavan
  4. Ammamma.. Keladi Thozhi...! - Part 3 Muthulakshmi Raghavan
  5. Kadhal Rajiyam Enathu! R. Manimala
  6. Iravum Pagalum Un Uruvam Maheshwaran
  7. Kannukkul Unnai Vaithean Premalatha Balasubramaniam
  8. Entha Poovilum Vaasam Undu! Devibala
  9. Maya Malarvanam Kanchana Jeyathilagar
  10. Thaalattum Vennilavey R. Manimala
  11. Engey En Jeevaney..? Lakshmi Praba
  12. Nenjiniley Ninaivu Mugam R. Sumathi
  13. Nee Enthan Vaanam Premalatha Balasubramaniam
  14. Adai Mazhai Gavudham Karunanidhi
  15. Vaarai... Nee Vaarai Devibala
  16. Panithuli..!! Nirutee
  17. En Uyir Kavithaiyadi Nee A. Rajeshwari
  18. Unnai Mattum Gavudham Karunanidhi
  19. Santhaikku Vantha Kili Devibala
  20. Uyirena Nee Vanthai! Premalatha Balasubramaniam
  21. Uyirin Uyire Vidya Subramaniam
  22. Unnai Naan Swasikiren… Maheshwaran
  23. Poo Vaasam Purappadum Penney G. Shyamala Gopu
  24. En Veedu Lakshmi
  25. Jayanthi Vandhal Lakshmi
  26. Ashokavanam Indhumathi
  27. Mudhal Mazhai Vidya Subramaniam
  28. Dharmangal Sirikindrana Ra. Ki. Rangarajan
  29. Penn Manam Lakshmi
  30. Aasaiye Alai Poley Vidya Subramaniam
  31. Indriravu S.A.P
  32. Naal Muzhukka Naadagam Anuradha Ramanan
  33. Neruppu Kozhi Maharishi
  34. Irandu Per Indhumathi
  35. Nerungi Nerungi Varugiral Ja. Ra. Sundaresan
  36. Iraval Pondatti Hamsa Dhanagopal
  37. Karunai Kolai Sivasankari
  38. Ragasiya Raagangal Anuradha Ramanan
  39. Neeyum Naanum Ninaithal... Anuradha Ramanan
  40. Spatikam Maharishi
  41. Ellai Kodu Vaasanthi
  42. Panthaya Purakkal Mukil Dinakaran
  43. Nesathin Nizhal Karuppu Latha Baiju
  44. Antha Micro Nodigal Latha Saravanan
  45. Payanigal Jakkirathai NC. Mohandoss

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now