Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Kavithai Arangerum Neram

Language
Tamil
Format
Category

Romance

தொலைக்காட்சியின் வருகைக்குப் பிறகு மேடை நாடகங்கள் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. மேடை நாடக நடிகர்கள் ஒரு நாடகத்தை மேடையில் அரங்கேற்ற படும் கஷ்டங்கள் வலிகள் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

பொதுவாக நாடக நடிகைகள் என்றால் அவள்மீது தவறான முத்திரை விழுந்து விடும் இந்த காலகட்டத்தில் சேற்றில் முளைத்த செந்தாமரை போல நாவலின் கதாநாயகி தன்னோடு நடிக்கும் ஒரு நடிகரை மனதார விரும்புகிறாள்.

சமூகம் அவர்களை வசை பாடியதா... இருவரையும் இணைத்து வைத்ததா என்பதை சொல்லும் அழகான நாவல் இது.

பெற்றோர் சம்மதிக்க மறுப்பு காட்டியபோது அவளைக் கரம் பிடிப்பதே முதல் வேலை என்று உறுதி கொண்ட கதாநாயகன் சென்னைக்கு வேலை தேடிச் சென்று வேலை வாங்கி அவளை திருமணம் செய்ய ஊர் வருகிறான்.

வந்த இடத்தில் அவள் காணாமல் போகிறாள். அவளைக் கண்டுபிடித்து கரம் பிடித்தானா இல்லையா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லப்படும் நாவல்தான்.

கவிதை அரங்கேறும் நேரம். சுகமான காதல் காவியம்.

Release date

Ebook: June 1, 2022

Others also enjoyed ...

  1. Naan Thedum Jevvanthi Poovithu Irenipuram Paul Rasaiya
  2. Illam Vandha Illaal! Ilamathi Padma
  3. Panaiyolai Irenipuram Paul Rasaiya
  4. Ezhu Swarangal... - Part 3 Muthulakshmi Raghavan
  5. 12288 Kaadhal Vakaigalil Ilakkiyam Tharum Sila Kaatchigal! S. Nagarajan
  6. Meendum Kaadhali Vedha Gopalan
  7. Unakkey Uyiranen! R. Manimala
  8. Ullamengum Alli Thelithean V. Usha
  9. Ninaivalaigal Thodarnthu Vanthal... Lakshmi Rajarathnam
  10. Komaganin Kaadhal Savi
  11. En Varna Nila Kanchana Jeyathilagar
  12. Kaadhal Sadugudu Vimala Ramani
  13. Malarodu Thaniyaga Vanthen! Maheshwaran
  14. Un Ninaivil R. Manimala
  15. Nizhal Pola Thondrum Nijam G. Shyamala Gopu
  16. Linga Bairavi Devibala
  17. Kathavu Thiranthathu Jaisakthi
  18. Vaippirukku Raja! R. Sumathi
  19. Kanni - Ilamai - Kanavu Rajendrakumar
  20. Iniya Unarvey Ennai Kollathey Lakshmi
  21. Suriya Gandhi R. Manimala
  22. Ingey Etharkkaga? Jayabharathi
  23. Sigaram Thotta Cinemakkal Balaganesh
  24. Run Lola Run Kulashekar T
  25. Sikaram Silandhikkum Ettum Andal Priyadarshini
  26. Chinna Vizhi Parvaiyiley Ananthasairam Rangarajan
  27. Jathigal Illaiyadi Papa Hamsa Dhanagopal
  28. Nooru Kodi Thaagam Arnika Nasser
  29. Mannin Mathagu Latha Mukundan
  30. Oru Sivappu Patchaiyaakirathu Lakshmi
  31. Indiya Samudhaya Varalatril Penmai Rajam Krishnan
  32. Poovizhi Vaasalile! Mukil Dinakaran
  33. Veera Sudhandhiram! Maharishi
  34. Vellakaadu 2015 Umapathi K
  35. Vaanavil Manithargal Vidya Subramaniam
  36. Sarvam Brumma Mayam Vimala Ramani
  37. Uyirgalidathu Anbu Vendum! Mukil Dinakaran
  38. Thanga Thamarai Part 3 Thamizhthenee
  39. Poochudum Naal Paarkkava Lakshmi Rajarathnam
  40. Puthiya Poo Maharishi
  41. Anbenum Ragasiyam Mukil Dinakaran
  42. Anbu Manithar Abdul Kalam Kalaimamani Sabitha Joseph
  43. Kilinjalgal S. Sathyamoorthy
  44. Unmaikku Poy Azhagu Raya Chellappa
  45. Anaikka... Anaikka... Punithan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now