வாழ்க்கை என்பது வரம்! அதை வளமாக்கிக் கொள்வதும், சிறுமைப்படுத்திக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, உறவுகளைக் கட்டிக் காப்பதில் பெண்களின் பங்கே முதன்மையானது. இல்லற வாழ்கையின் எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையும், நிதானமுமே கைகொடுக்கும். வலிமையான மனப்பிணைப்பு மட்டுமே ஒருவர், மற்றவரைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். பெண் என்பவள் மனைவியாக மட்டுமல்ல, ஒரு நல்ல தோழியாகவும் இருக்கவேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே “சகியே! சஹியே!”
Release date
Ebook: September 13, 2022

Step into an infinite world of stories
Overall rating based on 6 ratings
Heartwarming
Romantic
Boring
Download the app to join the conversation and add reviews.
English
International