Step into an infinite world of stories
Shakti is a college student with wealth and virtues. Ravichandrika, a beautiful girl excels in dance, and has a great character. Ravichandrika's mother tells unexpected news when the two are almost ready to get married. Shakti, who suffers from confusion and disappointments, meets his childhood friend Ravi and travels to the hills. Is Ravi giving the solutions to Shakti's problems? Listen to Veenayadi Nee Enakku to know if Shakti marries Ravichandrika.
செல்வசெழிப்புடன் நற்பண்புகளை உடைய கல்லூரி மாணவன் சக்தி. நாட்டியத்திலும், அழகிலும், தன்மானத்திலும் சிறந்து விளங்குபவள் ரவிசந்திரிகா. இருவரின் இதயம் இணைந்து குடும்பங்கள் இணையும் சமயம், எதிர்பாராத தகவலை கூறுகிறார் ரவிசந்திரிகாவின் தாய். மனக்குழப்பம், ஏமாற்றங்களில் தவிக்கும் சக்தி, மலைப்பிரதேசம் பயணிக்க, பால்ய நண்பன் ரவியை சந்திக்கிறான். ரவியின் மூலம் தன் குழப்பங்களுக்கு தீர்வு காண்கிறானா? ரவிசந்திரிகாவின் கரம் பிடிக்கிறானா? என்பதை அறிய கேளுங்கள் " வீணையடி நீ எனக்கு"
© 2020 Storyside IN (Audiobook): 9789353985431
Release date
Audiobook: December 4, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International