Step into an infinite world of stories
Chauvinstic father and submissive mother raise Vidhya and her sisters. Understanding the hatred that Vidhya's father has on her, their family friend Ramani falls in love with Vidhya. Vidhya understands the stark contrast between them, yet decides to marry Ramani. Post marriage she meets Shankar who is the man of her dreams. What happens to Vidhya's marriage? Listen to Malargalile Aval Malligai.
ஆணாதிக்க அப்பா, அடிமைத்தனம் கொண்ட அம்மா, அன்பான தங்கைகள் என இருக்கும் வித்யாவின் குடும்பத்திற்கு நண்பனாய் அறிமுகம் ஆகிறான் ரமணி. சுதந்திர சிந்தனை கொண்ட வித்யா மீது அப்பா காட்டும் வெறுப்பை அறிந்த ரமணி அவளை விரும்புகிறான். குடும்ப நலனிற்காக ஆவர்களூடே இருக்கும் வேறுபாட்டை உணர்ந்தும் அதை பொருட்படுத்தாது வித்யா ரமணியை மணக்கிறாள். அதன் பின் தன் சிந்தனையை ஒத்த சங்கரை சந்திக்கிறாள். அதன் பின் வித்யா, சங்கர் மற்றும் ரமணியின் வாழ்வில் நடக்கும் ஸ்வாரஸ்ய நிகழ்வுகளை அழகாக எடுத்தியம்பும் கதை தான் மலர்களிலே அவள் மல்லிகை.
© 2020 Storyside IN (Audiobook): 9789353985417
Release date
Audiobook: December 6, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International