Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Vizhigal Theettum Vanavil - Audio Book

46 Ratings

4.3

Duration
7H 19min
Language
Tamil
Format
Category

Romance

வணக்கம்!

‘விழிகள் தீட்டும் வானவில்’ – இளமையின் துடிப்பும் துள்ளலுமாக வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழும் நவீன இளைஞன் ஆகாஷ். நியாயமான ஆசைகளும் கற்பனைகளும் இலட்சியங்களும் கொண்டு பயணிப்பவன் தன் பாதையில் சந்திக்க நேரிடும் சில அசாதாரண சந்தர்ப்பங்களினால் மிரண்டு அதிர்ந்து நிற்கிறான். எதார்த்த வெளியில் விரியும் இக்கதையின் உயிரிழை நேத்ரா எனும் தேவதையின் எல்லையற்ற அன்பும் காதலுமே.

இக்கதையில் உலவும் மனிதர்கள் உங்கள் மனதிலும் சிறு சலனத்தை, தாக்கத்தை, இருப்பை உணர்த்துவார்கள் என நம்புகிறேன். நன்றி!

அன்புடன்,

ஹேமா ஜெய்

Release date

Audiobook: May 5, 2022

Others also enjoyed ...

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now