Masuki dunia cerita tanpa batas
பதினாறு கதையினிலே என்ற தலைப்பில் கலஞர் கருணாநிதி அவர்களின் 16 சிறுகதைகள் தொகுப்பு வெளி வந்திருக்கிறது.
முன்னுரையில் கலைஞர் எழுதுகிறார்: ”16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.” வறுமை சிறுமை; செல்வம் குற்றம்; ஏழ்மை நோய்; மதம் கலகம்; காதல் ஏமாற்றம்; தாய்மை சுமை; பாவம் புண்ணியம்; பேராசை சுரண்டல் என்று பல சமுதாயக் கூறுகளையும் பற்றித் தமக்கே உரிய நடையிலும் உணர்வோட்டத்திலும் மொழி ஆளுமையிலும் கலைஞர் இக் கவிதைகளை எழுதியிருக்கிறார்.
ரமணியின் ஒலிப்பதிவில் நான்கு மணி நேரத்துக்கு மேல் இந்தக் கதைகள் உங்களை வந்தடைகின்றன.
தலைப்புகள் : காந்தி தேசம், அணில் குஞ்சு, கொள்ளைபுரம், எழுத்தாளர் ஏகலைவன், மலரவில்லை, சுமந்தவள், புகழேந்தி, நளயினி, குப்பைத்தொட்டி, சங்கிலிச்சாமி, தப்பிவிட்டார்கள், தப்பவில்லை, ஏழை, கண்ணடக்கம், வாழமுடியாதவர்கள், அய்யோ ராஜா.
© 2024 Ramani Audio Books (Audiobook): 9798882394416
Tanggal rilis
Audiobook: 4 April 2024
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia