Masuki dunia cerita tanpa batas
4.2
Pengembangan Diri
ஜலதோஷம், தீவிரவாதம், மன அழுத்தம் மூன்றுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எப்போது தாக்கும் என்று தெரியாது. தாக்கினால் அத்தனை சுலபத்தில் போகாது. போனாலும், மீண்டும் திரும்பி வராது என்பது சொல்வதற்கில்லை. வாழ்வின் ஒவ்வொரு கணமும் டென்ஷன். ஒவ்வொரு நாளும் பிரச்னை. நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் கால்களில் சக்கரங்களைப் பொருத்திக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். விளைவு? வந்தேன் ஐயா என்று உள்ளே நுழைகிறது மன அழுத்தம். மன அழுத்தம் வந்து விட்டால் எல்லாமே தலைகீழ் தான். சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மித மிஞ்சிய எரிச்சல் ஏற்படும். எதையாவது எடுத்துப் போட்டு உடைக்கலாமா என்று தோன்றும். தூக்கம் வராது. சாப்பிடப் பிடிக்காது. அது ஒரு இம்சை அரசன் 250-வது எலிகேசி. மன அழுத்தம் என்பது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு மனநிலை. கன்னத்தில் கை வைத்து மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதால் மன அழுத்தம் குறைந்துவிடாது. எனில், மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? அதைத்தான் மயிலிறகு வருடலில் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
Mental depression is a storm that tosses us around, plunging mind and heart into an abyss of sorrow and anxiety. When depression strikes, our thoughts and actions totter and falter. The smallest problems get magnified into major dilemmas. Depression often affects both mind and body, even causing the steady decline of the person into terminal illness. The stresses and tension of life are major reasons why we succumb to this deadly condition. No human can escape worries. And these worries can escalate to depression, if you don’t take preventive measures. What are these preventive measures? How do the great achievers of the world surmount the stresses and anxieties that lay low so many others? Can we not study their lives and learn from them the technique of keeping depression at bay? In the race of life, everyone cannot win. For every winner, there are more than one loser. But failure and success are relative terms, and we all know that failure is the stepping stone to success. Every so-called loser can take heart from every little step he takes forward after he applies the lessons he has learnt from failure. If he does not, if he wallows in self-pity, he can only go one way. Down. This audio book explores the causes of depression. It tells us about the physical effects of depression. It teaches us how to recover from the deep injuries inflicted by friend or foe. It tells us how to heal these wounds and adopt a forward looking, cheerful attitude to life. This book is a salve for bruised hearts. It is a tonic for the anxious. It is perfect prescription for happiness in good times and bad.
© 2007 Kizhakku Pathippagam (Buku audio ): 9788183684040
Tanggal rilis
Buku audio : 18 Oktober 2007
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia