Dengarkan dan baca

Masuki dunia cerita tanpa batas

  • Baca dan dengarkan sebanyak yang Anda mau
  • Lebih dari 1 juta judul
  • Judul eksklusif + Storytel Original
  • Uji coba gratis 14 hari, lalu €9,99/bulan
  • Mudah untuk membatalkan kapan saja
Coba gratis
Details page - Device banner - 894x1036
Cover for 1919-il Ithu Nadanthathu Saddath Hassan Mantto Sirukathaigal: ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ சிறுகதைகள்

1919-il Ithu Nadanthathu Saddath Hassan Mantto Sirukathaigal: ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ சிறுகதைகள்

2 Rating

3

Durasi
7 Jam 58 mnt
Bahasa
Tamil
Format
Kategori

Sejarah

ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகே நின்று எழுதப்பட்டவை. கதைகள் என்று சொல்லப்பட்டாலும், குறைவான புனைவுடன் உள்ளது உள்ளபடி சொல்பவை. வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசுபவை. எனவே கதைகளின் பதற்றத்தை வாசகனுக்குள்ளும் கடத்துபவை.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மனிதர்களின் துயரமாகப் பார்த்தவர் மண்ட்டோ. அவரது கதைகளின் அடிநாதம் இந்தத் துயரமே. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்த மண்ட்டோ, பிரிவினையின் போது நடந்த கலவரங்களாலும் படுகொலைகளாலும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். வெளிப்படையான எழுத்துகளுக்காக பாகிஸ்தான் அரசால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இப்படி எழுதினால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டார். மீள முடியாத துயரில் சிக்குண்டு குடியில் வீழ்ந்து உயிரிழந்தார்.

இத்தனை அலைக்கழிப்பிலும், மண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரங்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் குறித்தும், அவர்களது சுதந்திரம் குறித்தும் நிறைய எழுதினார். இதனால் இன்னும் தனித்துவமான எழுத்தாளரானார்.

தன் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டிய வாசகமாக மண்டோ எழுதியது: ‘இங்கே ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ உறங்குகிறான். இத்துடன் அவனது சிறுகதைகளின் கலையும் துயரங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அவன், இரண்டு பேரில் யார் சிறந்த சிறுகதையாளன் என்று ஆச்சரியப்படுகிறான். கடவுளா அல்லது அவனா?’

இதில் உள்ள சிறுகதைகள்:

டோபா டேக் சிங்

மம்மது பாய்

1919ல் இது நடந்தது

அவமானம்

இட்ட வேலை

இறுதி சல்யூட்

இறைவன் மீது ஆணை

கருப்பு சல்வார்

காட்டுக் கற்றாழை

சிராஜ்

சுதந்திரத்தின் விலை

டெல்லிப் பெண்

திற...

தீர்க்கதரிசி

தோழன்

நூறு வாட் பல்பு

பத்து ரூபாய்

போர் நாய்

மொஸெல்

சில்லிட்ட இறைச்சி

எழுத்தாளர் ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ எழுதி பென்னேசன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882395413

Tanggal rilis

Audiobook: 1 Juni 2024

Yang lain juga menikmati...

  1. Setril Manitharkal - சேற்றில் மனிதர்கள்
    Setril Manitharkal - சேற்றில் மனிதர்கள் Rajam Krishnan
  2. Abitha - அபிதா
    Abitha - அபிதா La Sa Ra
  3. Kumarasamyin Pagal Pozhudhu
    Kumarasamyin Pagal Pozhudhu Prabanjan
  4. Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2
    Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2 மு வரதராசனார்
  5. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  6. Verukku Neer - வேருக்கு நீர்
    Verukku Neer - வேருக்கு நீர் Rajam Krishnan
  7. Lockdown Kadhal
    Lockdown Kadhal Kavani
  8. 250 Sathuradi Konda Arai
    250 Sathuradi Konda Arai Ambai
  9. Seval Kalam
    Seval Kalam Balakumar Vijayaraman
  10. Anthonyin Aattu Kutty - Audio Book
    Anthonyin Aattu Kutty - Audio Book M. Kamalavelan
  11. Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்
    Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம் K.G.Jawarlal
  12. Sathiya Sodhanai - Part 1
    Sathiya Sodhanai - Part 1 Mahatma Gandhi
  13. Prasadam
    Prasadam Sundara Ramaswamy
  14. Kacheri
    Kacheri T Janakiraman
  15. Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை)
    Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) R. Radhakrishnan
  16. Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர்
    Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர் Saadhu Sriram
  17. Kadhayil Varaadha Pakkangal
    Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  18. Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்
    Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர் M. Venkatesan
  19. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  20. Thiruvilaiyatarpuranam Mathuraikantam
    Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
  21. Maayam
    Maayam Perumal Murugan
  22. I am Tired
    I am Tired Kavani
  23. Yudhishtram: Short Story Collection
    Yudhishtram: Short Story Collection Vidya Subramaniam
  24. Saaras Paravai Ondrin Maranam
    Saaras Paravai Ondrin Maranam Ambai
  25. Yamunai Thuraivar Thirumutram Vol 1
    Yamunai Thuraivar Thirumutram Vol 1 APN Swami
  26. Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book
    Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
  27. V.O.C.: வ.உ.சி
    V.O.C.: வ.உ.சி P. Saravanan
  28. Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை
    Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை Sathiyapriyan
  29. Manimekalai
    Manimekalai Siththalai Saththanar
  30. சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal
    சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal சுப்ரமணிய ராஜு / Subramanya Raju
  31. Ninaivu Paadhai
    Ninaivu Paadhai Nakulan
  32. Article 370 - Indiavin Kashmir: ஆர்ட்டிகிள் 370
    Article 370 - Indiavin Kashmir: ஆர்ட்டிகிள் 370 R. Radhakrishnan
  33. அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids
    அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Na Ra Nachiappan
  34. Mangayarkarasiyin Kaadhal
    Mangayarkarasiyin Kaadhal Va Ve Su Iyer
  35. Quality Control
    Quality Control Sandeepika
  36. Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
    Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Saadhu Sriram
  37. Kaththavarayan Kathai
    Kaththavarayan Kathai Folk Tradition
  38. 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம்
    1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் R. Radhakrishnan
  39. Maayamaan
    Maayamaan Ki Rajanarayanan
  40. Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
    Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் N. Gopalakrishnan
  41. Sirippu Ungal Choice - Audio Book
    Sirippu Ungal Choice - Audio Book S.Ve. Shekher
  42. Avargalai Odhukkaatheerkal
    Avargalai Odhukkaatheerkal Thiruppur Krishnan
  43. Madhamum Aanmeegamum
    Madhamum Aanmeegamum C.V.Rajan
  44. Pudhumaipithanin Iru Sirukadhaigal
    Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  45. Vaadamalli
    Vaadamalli Su Samudhiram

Selalu dengan Storytel

  • Lebih dari 900.000 judul

  • Mode Anak (lingkungan aman untuk anak)

  • Unduh buku untuk akses offline

  • Batalkan kapan saja

Terpopuler

Premium

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.

Rp39000 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Premium 6 bulan

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas

Rp189000 /6 bulan
7 hari gratis
Hemat 19%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Local

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp19900 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang

Local 6 bulan

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp89000 /6 bulan
7 hari gratis
Hemat 25%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang