Masuki dunia cerita tanpa batas
4.5
Agama & Spiritualitas
Puttu Thiruvizha (Festival) is the one among the 64 Thiruvilayadals of Lord Sundareswarar. It is celebrated at Puttu Thoppu in Madurai city every year in the Tamil month of "Avani". The Meenakshi Amman Temple will remain closed on this occasion, since the deities will be taken out for the festival. Story behind the Puttu Thiruvizha. Puttu Thoppu is situated on the south bank of River Vaigai. It is believed that this is the place where Lord Shiva performed one of his Thiruvilayadals. The Lord gave salvation to Manickavasagar and Vanthiammai, an old lady here on the river banks. The Pandya King ordered every citizen of Madurai to build a massive bund at the banks of River Vaigai in order to protect his kingdom from the natural disasters like floods in Vaigai. The old lady Vanthiammai was ordered by the guards to carry baskets of soil for the work. But she was unable to carry out the command. So she planned to offer Puttu for those who help her. Nobody come up to help her. Suddenly, Lord Shiva appeared as a youngster and offered to work for her. Upon eating a fistful of the delicious puttu, he then slept off by the river bed while worked on. The king monitoring the progress of the work. At that time, the king watched the youngster (Lord Shiva) who slept off at the river bank. The King got angry and struck him with a cane. And a miracle is believed to have occurred. The blow on the lad landed on everyone's back including the ruler's. It is believed that Lord Shiva performed the Thiruvilayadal to give 'Mukthi (Moksha)' to the old woman.This year it is being celebrated today in Madurai.
ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அரங்கேறியது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வர கரையை பலப்படுத்த வந்தி பாட்டிக்கு கூலி ஆளாக இறைவன் சிவபெருமானே மதுரைக்கு வந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம். கூலியாக பிட்டு கொடுக்க அதை சாப்பிட்டு விட்டு கரையில் படுத்திருந்த இறைவனை மன்னன் பிரம்பால் அடிக்க அந்த அடி உலக உயிர்கள் மீதெல்லாம் பட்டது.ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாகும். அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும். வானத்தில் சற்றே மேக மூட்டம் காணப்பட்டால் பருவமழை நன்றாக செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க மதுரை பிட்டு திருவிழா பற்றி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார் கேட்டு மகிழுங்கள்.
Tanggal rilis
Buku audio : 11 September 2022
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia