Masuki dunia cerita tanpa batas
1931ல் ஒரேயொரு பேசும்படத்துடன் (காளிதாஸ்) தொடங்கிய தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 2004 டிசம்பர் முடிய 5,965 தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன (மொழி மாற்றுப் படங்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம்). இந்த 73 ஆண்டு கால சாதனை வரலாற்றில் பல்வேறு மைல்கல்கள் உண்டு. அவற்றைக் கடந்து வர உதவியவர்கள் ஏராளமான சாதனை - வித்தகர்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், நடிக-நடிகையர் என்று அத்தனை வித்தகர்களின் பங்களிப்பையும் பதிவு செய்வது என்றால் அதற்கு ஒரு வாழ்நாள் போதாது. இமாலய முயற்சியும், ஆய்வும் தேவை. அந்த வரிசையில் முதலாவதாக மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நூற்றுக்கும் மேலான திரைப்படங்களைத் தயாரித்ததுடன் அவற்றில் பெரும்பாலானவற்றை இயக்கி சாதனை புரிந்த டி.ஆர்.சுந்தரம் அவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் முதலாவதாக தேர்ந்தெடுத்தோம். சென்னைக்கு வெளியேயும் ஒரு படப்பிடிப்பு அரங்கத்தை உருவாக்கி, அங்கு நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரிக்க முடியுமென்று தமிழக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியவர் அவர்! தாம் தயாரித்திருந்த சில படங்களில் தாமே கதாநாயகனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான இயக்குனர்களையும் கலைஞர்களையும், தொழில் நுட்பாளர்களையும் உருவாக்கி வளர்த்து விட்டவரும் அவரே. கடுமையான சட்டதிட்டங்களுடன் தமது திரைப்படப்பிடிப்பு அரங்கத்தை நிர்வகித்த அதே வேளையில் ஒரு சிறந்த மனிதாபிமானியாகவும் கருணை உள்ளம் கொண்டவராகவும் வாழ்ந்து காட்டியவர் டி.ஆர்.சுந்தரம். அத்தகைய ஜாம்பவானின் வரலாற்றையும் அவரது சாதனைகளையும் முதலாவதாகப் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறோம்.
Tanggal rilis
buku elektronik : 10 Desember 2020
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia