Dengarkan dan baca

Masuki dunia cerita tanpa batas

  • Baca dan dengarkan sebanyak yang Anda mau
  • Lebih dari 1 juta judul
  • Judul eksklusif + Storytel Original
  • Uji coba gratis 14 hari, lalu €9,99/bulan
  • Mudah untuk membatalkan kapan saja
Coba gratis
Details page - Device banner - 894x1036

Uyirena Nee Vanthai!

2 Peringkat

3.5

Bahasa
Tamil
Format
Kategori

Romance

"எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை" என்றவள், அவன் மறுப்பாக எதோ சொல்ல தொடங்குமுன், அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து, "இங்கே உங்க குழந்தை உட்கார்ந்துகிட்டு என்னை சாப்பிட முடியாம படுத்துது! அதுதான் விஷயம்! " என்றாள். "வது????!!!!"

அந்த ஒற்றை வார்த்தையிலேயே, அவனது மொத்த அதிர்ச்சியையும் வெளியிட்ட ஆதி, சிலையாய் நின்றான். அதிர்ச்சியையும் மீறி, உடலில் ஒரு வித சிலிர்ப்பு ஓடியதை அவனால் உணர முடிந்தது.

'என்னுடைய உயிர், நான் உயிராய் நினைக்கும் என் மனைவியின் வயிற்றில்...’, இந்த எண்ணம் எவ்வளவு சந்தோஷத்தை தர வேண்டும்? ஆனால்... அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் கொடுப்பினையை கடவுள் கொடுக்கவில்லையே... என்று நினைத்தவனின் வேதனையை அவன் முகம் காட்டியது.

அவனது அதிர்ச்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அவன் அதிர்ந்து நின்ற நிலையும், முகத்தில் இருந்த வேதனையும், தாங்க முடியாமல் போய் விட, ஆதித்யனின் கையைப்பற்றிய வந்தனா, மென்மையாக, "தயா" என்று அழைத்தாள்.

அவளது தொடுகையை உணர்ந்து, தன் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து, "வது! இது...நம்ம குழந்தை...நீ... உன்னோட உடல் நிலை" என்று தொடர்பில்லாமல் வார்த்தைகளை உதிர்த்தவன், தலையை குலுக்கி கொண்டு, "நீ உண்மையாதான் சொல்றியா வது?" என்று விசாரித்தான்.

அவள், ‘ஆமாம்’ என்று தலை அசைக்க, ஆதி குரலில் வேதனையுடன், "இந்த குழந்தை வேண்டாம் வது! " என்றான். இப்போது அதிர்ந்து போய் நிற்பது அவள் முறையாயிற்று. அவளது அதிர்ந்த தோற்றம் மனதை வருத்த, அவளை அழைத்து போய் சோபாவில் அமர்த்தி, தானும் அருகில் அமர்ந்தான்.

"உன்னோட உடல்நிலை பற்றி பேசவே கூடாதுன்னு நீ சொல்லி இருந்தாய்... ஆனால் இப்போ பேசாமல் இருக்க முடியாது" என்றவன், கொஞ்சம் தயங்கி,"குழந்தையை தாங்குகிற அளவுக்கு உனக்கு சக்தி இருக்குமா? அதுவுமில்லாமல், பத்து மாசம்..." என்றவன், 'அதுவரை நீ உயிரோடு இருப்பாயா?' என்று கேட்க முடியாமல் கலங்கி நிற்க,

அவன் கையை பற்றிய வந்தனா, "இந்த குழந்தை பிறக்கிற வரை எனக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு தயா!” என்றாள்.

Tanggal rilis

buku elektronik : 10 April 2024

Yang lain juga menikmati...

  1. Meeravin Kannan Meeravidamey! R. Sumathi
  2. Yaaraikettu Nenjukkulley Vanthey? Indira Nandhan
  3. Kaadhalin Pon Veedhiyil... Maheshwaran
  4. Innoru Idhayam Mukil Dinakaran
  5. Uyiril Thathumpum Uravugal G. Shyamala Gopu
  6. Engiruntho Aasaigal - Part 6 Muthulakshmi Raghavan
  7. Azhaikaamal Deivamum Varum Gavudham Karunanidhi
  8. Kaadhal Pookkal Uthiruma? R. Sumathi
  9. Mounamey Kaadhalaai..! Daisy Maran
  10. Kanney, Nerungathey! R. Manimala
  11. Thalatta Varuvala? Shruthi Prakash
  12. Vazhntha Kaalangal Konjamo... Ananthasairam Rangarajan
  13. Aalamarathil Oru Jodi Kiligal G. Shyamala Gopu
  14. Kaadhal Varum Kanney V. Tamilalagan
  15. Nenjam Irandum Sangamam GA Prabha
  16. Kal Vadiyum Pookkal Hansika Suga
  17. Nee... Naan... Nizhal... Sakthi Krishnan
  18. Ithu Mounamana Neram Vedha Gopalan
  19. Kanavu Urvalangal Lakshmi Rajarathnam
  20. Ennai Vittal Yarumillai! Devibala
  21. Idhayathai Thirudiyavan Erode Karthik
  22. Kaadhal Vennila Maheshwaran
  23. Gnabagankal Thaalaattum Irenipuram Paul Rasaiya
  24. Unakkena Vaazhum Idhayamadi... Hansika Suga
  25. Alai Payuthey Kanna! Puvana Chandrashekaran
  26. Vaa... Ponmayiley! R. Manimala
  27. Iravum Nilavum Valarattumey...! Maheshwaran
  28. Nenjukulley Vai Punithan
  29. Anbe Azhaikkirean R. Manimala
  30. Nesam Marakkavillai Nenjam GA Prabha
  31. Vennilavu Velicham A. Rajeshwari
  32. Ninaivugal Nenjoduthaan... Indhumathi
  33. Aanandha Geetham Paaduthey Mala Madhavan
  34. Anbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo! Sri Gangaipriya
  35. Ezhu Swarangal... - Part 6 Muthulakshmi Raghavan
  36. Thavikkuthu Thayanguthu Iru Manathu R. Sumathi
  37. Kavithai Arangerum Neram Irenipuram Paul Rasaiya
  38. Nilavondru Kandean... J. Chellam Zarina
  39. Velicha Poove Vaa Lakshmi Sudha
  40. Vasantham Kasanthathu! Vaasanthi
  41. Mullil Roja... Anitha Kumar
  42. Vaa.. Vaa.. Vasanthamey Irenipuram Paul Rasaiya
  43. Marainthu Vidathey Maya Latha Saravanan
  44. Puthu Vasantham Thedi Varum Parimala Rajendran
  45. Mouna Thedal Gavudham Karunanidhi

Selalu dengan Storytel

  • Lebih dari 900.000 judul

  • Mode Anak (lingkungan aman untuk anak)

  • Unduh buku untuk akses offline

  • Batalkan kapan saja

Terpopuler

Premium

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.

Rp39000 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Premium 6 bulan

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas

Rp189000 /6 bulan
7 hari gratis
Hemat 19%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Local

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp19900 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang

Local 6 bulan

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp89000 /6 bulan
7 hari gratis
Hemat 25%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang