Swami Part - 1 Ra. Ganapati
Step into an infinite world of stories
Religion & Spirituality
பேச்சாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் நூல் இது. மற்ற பொன் மொழி நூல்களிலிருந்து வேறுபட்ட நூல் இது. பொன் மொழிகள், பழமொழிகள் அடங்கிய புஸ்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் ஆயிரக் கணக்கில் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு பெரிய குறை உண்டு. விஷயம் வாரியாக இல்லாத (No subject wise presentation) குறை; மற்றும் பேசிய பிரமுகர் வாரியாக இல்லாத குறை (No personality wise quotations); குறள், கீதை பொன்மொழிகள் வெவ்வேறு இடங்களில் இருக்கும்; காந்தி, பாரதியார், மேற்கோள்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும். இவற்றின் குறைகளை நிவர்த்தி செய்யவே இந்தப் புத்தகம்.
Release date
Ebook: 14 February 2023
English
India