Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Religion & Spirituality
அறுபத்து மூவர் என்ற இந்த நூல் திருத்தொண்டத் தொகை கூறிய வரிசையிலேயே அமைந்துள்ளது. ‘அறுபத்து மூவரின் வரலாறு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தத்துவம் அடங்கியுள்ளது’ என்பது வள்ளலார் வாக்கு.
மிகச் சுருக்கமாக, எளிய நடையில், ஆர்வத்துடன் படிக்கக்கூடிய வகையில் நாயன்மார்களின் வரலாறுகளை ஆசிரியர் எழுதியுள்ளார். சிறியவர்களும் தாங்களாகவே படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
பதினான்கு வயதிலோர் இளைஞர் பெரிய புராணத்தைப் படித்தார். அவர் நாயன்மார்களைப் போல வைராக்கியத்துடன் வாழ வேண்டும் என்று விரும்பினார். அவர்தான் பின்னாளில் இரமண மகரிஷியாக உயர்ந்தார்.
அதுபோல், இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் மன உறுதியை மேற்கொண்டால், அவரவர் துறையில் சாதனையாளராக உயரலாம்.
Release date
Ebook: 12 August 2021
English
India