Kanaiyazhi - September 2023 Kanaiyazhi
Step into an infinite world of stories
Non-Fiction
பாகவதக் கதைகள்
பாகவதக் கதைகள் என்னும் இந்நூலில், இதிகாச கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் அனைவரும் கிருஷ்ணனுடன் சம்பந்தப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். கண்ணன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. துலாபாரம் கிருஷ்ணனும் இரு ரிஷிகள் என்று நமக்குத் தெரியாத விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இந்நூல் மிகவும் கையேடாகத் திகழும்.
கடைசியாகக் கலி புருஷனும் பரிஷீத்தும் என்பதில் பாகவதக் கதைகளை மன்னன் மட்டும் அனுபவிக்காமல் நாம் எல்லோரும் கேட்கும் வண்ணம் செய்த பரிஷித்து ராஜாவைப் பற்றியதாக அமைந்தது இந்நூலுக்குச் சிறப்பு படித்து இதனை நாம் அடுத்த தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் வழிவகை செய்வோம்!
Release date
Ebook: 9 July 2025
English
India