Step into an infinite world of stories
Children
பெரியவர்களுக்குதான் துப்பறியும் கதைகள் பிடிக்குமா? குழந்தைகளுக்குப் பிடிக்காதா என்ன?
குழந்தைகளும் விறுவிறுப்பான கதைகள் படிக்கக் கிடைத்தால் விரும்பிப் படிப்பார்கள்தானே! அப்படியான ஒரு விறுவிறுப்பான துப்பறியும் கதைதான் சின்ன விஷயம்!
பள்ளிக்கூடத்தில் தினமும் நடக்கும் சின்ன சின்ன திருட்டுக்கு என்ன காரணம்? அந்த திருட்டுகளை செய்வது யார்? குழந்தைகள் அந்தத் திருட்டை எவ்வாறு தடுத்தனர் என்பதே சின்ன விஷயம் என்ற கதை.
பூஞ்சிட்டு - சிறார் மாத மின்னிதழில் தொடராக வந்த கதை இது.
இந்தக் கதைக்கு, எழுத்தாளர், பூஞ்சிட்டு இணையதளத்தின் பெருமை மிகு ஓவியர் போன்ற பன்முகத் திறமை வாய்ந்த நண்பர் திரு அப்பு சிவா அவர்கள் ஓவியம் வரைந்து இந்தக் கதையை சிறப்பித்துள்ளார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதையை மின்னிதழாகவும் அச்சு இதழாகவும் பதிவிட சம்மதித்திருக்கும் புஸ்தகா நிறுவனர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Release date
Ebook: 10 April 2024
English
India