Step into an infinite world of stories
Fiction
சாந்தி ஒரு செவிலியராகப் பணிபுரிபவர். அவளின் கணவன் தியாகு தன் நண்பன் சேகரைச் சந்திக்கும்பொழுது செவிலியராகப் பணிபுரியும் பெண்களை இழிவுபடுத்திப் பேசுகிறான். இதனால், சந்தேக உணர்வு கொள்கிறான் தியாகு. இருவர் இடையே விரிசல் ஆரம்பமாகிறது. சாந்தியோ தனது உன்னத சேவையைத் தொடர்கிறாள். முகமறியாத ஹீராலால் சேட் சாந்தி வீட்டிற்கே வந்து சாந்தி மற்றும் தியாகுவைப் பாராட்டுகிறார்.
ஹீராலால் சாந்தியை பாராட்டிய காரணம் என்ன? தியாகு எடுத்த முடிவு என்ன...? இதேபோன்று ஒவ்வொரு நாடகங்களிலும், சுவையான கருத்துக்களை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஆசிரியர் கூறியிருப்பதை, வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்.
1. சாந்தி- 1996
2. சங்கமம்- 1997
3. பணமா? குணமா? - 1999
4. அன்பே அஸ்திவாரம்- 2017.
5. மலரும் நினைவுகள் மலராத கனவுகள்- 2019.
Release date
Audiobook: 20 March 2025
Tags
English
India