விகாசினி, முற்போக்கான மற்றும் புத்திசாலியான பெண். அவளுக்கென நான்கு ஆண் தோழர்கள்.
விகாசினியின் அம்மாவிற்கு அவளின் நண்பர்கள் குறித்து மாறுபட்ட கருத்து உண்டு.
ஒருகட்டத்தில் அவளின் நிலைமை தலைகீழாக மாறுகிறது.அவள் வாழ்வில்
நிறைய இடையூறுகள், குழப்பங்கள், சந்தேகங்கள் வருகின்றன. அதன் காரணங்கள் அறிந்து அதிர்கிறாள்..விகாசினி. அவள் அதில் வீழ்கிறாளா, மீள்கிறாளா...?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
Release date
Ebook: 7 October 2021

Step into an infinite world of stories
Overall rating based on 11 ratings
Heartwarming
Unpredictable
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
English
India