Pei Tamilvanan
பெண்களை ஏமாற்றும் பல வகையான யுக்திகளில் ஒன்று காதல். காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களை மிரட்டி கொலை செய்கின்றனர். நூதன முறையில் கொலை செய்து விட்டு அதை திசை திருப்ப முயலும் கொலைகாரனை பிடிக்கும் ஒரு துப்பறிவாளனின் தேடலே, இன்னும் சில நிமிடங்களில்...
Release date
Ebook: 15 May 2021