4.2
Biographies
Pichai Sundararajan better known as Sundar Pichai is the chief executive officer (CEO) of Alphabet Inc. and its subsidiary Google. He was Born in Madurai, India, Pichai earned his degree from IIT Kharagpur in metallurgical engineering. Moving to the United States, he attained an M.S. from Stanford University in materials science and engineering and further attained an MBA from the Wharton School of the University of Pennsylvania, where he was named a Siebel Scholar and a Palmer Scholar, respectively. Pichai began his career as a materials engineer. Following a short stint at the management consulting firm McKinsey & Co., Pichai joined Google in 2004, where he led the product management and innovation efforts for a suite of Google's client software products, including Google Chrome and Chrome OS, as well as being largely responsible for Google Drive. In addition, he went on to oversee the development of other applications such as Gmail and Google Maps. In 2010, Pichai also announced the open-sourcing of the new video codec VP8 by Google and introduced the new video format, WebM. The Chromebook was released in 2012. In 2013, Pichai added Android to the list of Google products that he oversaw. Pichai was selected to become the next CEO of Google on August 10, 2015, after previously being appointed Product Chief by CEO Larry Page. On October 24, 2015, he stepped into the new position at the completion of the formation of Alphabet Inc., the new holding company for the Google company family. He was appointed to the Alphabet Board of Directors in 2017. Pichai was included in Time's annual list of the 100 most influential people in 2016 and 2020. Please Listen to Gnanasambandan's audio of Sundar Pichai Inspirational Story.
சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன், இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர் கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்.இத்தகைய சிறப்பு மிக்க சுந்தர் பிச்சை பற்றி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Release date
Audiobook: 3 July 2022

Step into an infinite world of stories
Overall rating based on 15 ratings
Informative
Motivating
Inspiring
Download the app to join the conversation and add reviews.
English
India