Kashmir Arasiyal Ayudha Varalaaru

108 Ratings

4.6

Duration
7H 30min
Language
Tamil
Format
Category

Biographies

Kashmir Arasiyal Ayudha Varalaaru

108 Ratings

4.6

Duration
7H 30min
Language
Tamil
Format
Category

Biographies

Others also enjoyed ...

Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Kashmir Arasiyal Ayudha Varalaaru
Cover for Kashmir Arasiyal Ayudha Varalaaru

Ratings and reviews

Reviews at a glance

4.6

Overall rating based on 108 ratings

Others describes this book as

  • Informative

  • Thought-provoking

  • Mind-blowing

Download the app to join the conversation and add reviews.

Most popular reviews

Showing 10 of 108

  • Rajani

    22 Mar 2022

    Motivating

    Good

  • தேவச்சந்திரன்

    30 Mar 2022

    Informative

    இந்தப் புத்தகம் எனது புத்தக அலமாரியில் சேமித்து வைத்திருந்தேன் அங்கு சென்று இந்த புத்தகத்தை பார்க்கும் பொழுது எட்டாம் மாசம் வருவதாக கூறியது ஆனால் தற்பொழுது புத்தகம் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் ஆனால் இது எப்படி ஏன் இந்த குழப்பம் என எனக்கு புரியவில்லை வழக்கம்போல எமது மதிப்பிற்குரிய மணிமாறன் அவர்கள் மிக மிகச் சிறப்பாக வாசித்த அளித்துள்ளார் இப்பொழுது இந்த புத்தகம் கேட்ட பிறகு காஷ்மீர் குறித்த தெளிவான பிம்பம் உருவாகி உள்ளது திரு மணிமாறன் அய்யாவிடம் இது போன்ற சிறந்த வரலாற்றுப் புத்தகங்களை எதிர்பார்க்கிறேன் காதல் நாவல்களை தவிர்த்து வரலாற்று புத்தகங்களை ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக வாசித்திருக்கிறார் அவருடைய குரல் வளத்திற்கு வரலாற்று புத்தகம் சிறப்பாகவே பொருந்தி வருகிறது ராகவன் ஐயா அவர்கள் சீன வரலாற்றையும் சற்று எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இராகவன் அண்ணா அவளிடம் மேலும் பல வரலாற்று புத்தகங்களை எதிர்பார்க்கிறோம்

  • நந்தகோபால் ரெட்டி

    21 Jun 2022

    Mind-blowing

    மத்திய அரசு,ஆளும் கட்சி,இராணுவம் மற்றும் ஹரிசிங் மீது தொடுக்கும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.மிருகங்களிடம் மிருக பாஷையே உகந்தது.ஷேக்அப்துல்லாவும் உடன்பட்டிருக்கைம்போத அவரை காஷ்மீர் முஸ்லீம்களின் பிரதிநிதி இல்லை என்று கடந்து செல்ல சொல்கிறீரா?புரியவில்லை.காஷ்மீர் என்பது இந்தியத்தின் சிரசு,சிரசினை காப்பது சிந்தனைத்தெளிவுள்ள அனைவரின் கடமை.பள்ளத்தாக்கில் ஒருசில பைத்தியங்களும்,பாகிஸ்தான பயங்கரவாதமும் வேரறுக்கப்படும் வரை இராணுவம் இன்னும் தீவிரமாக செயல்பட்டே தீர வேண்டும்.நளினம்,நிதானம்,தெளிவு,கம்பீரம் மற்றும் விளித்தலில் வெளிப்பட்டுள்ள தமிழ் வளம்,வாசிப்பாளரை மனம்மகிழ்ந்து பாராட்டுகிறேன.இராகவன் தான் சொல்ல வந்ததில் சார்பினை தவிர்க்கும்பொருட்டு ,தேசத்திற்கு தெளிவாக சொல்ல வேண்டிதை சொல்லாமல் பிழண்டிறுக்கிறார்.

  • Subramanian

    25 Mar 2022

    Informative
    Sad
    Smart

    அருமைமணிமாறன் குரல் மிக இனிமை

  • Jaikumar

    12 Sept 2022

    Informative
    Mind-blowing
    Confusing

    மணிமாறனின் குரலில் அட்டகாசமாக இருந்தது படைப்பு.பொதுவாகவே ராகவன் + கிழக்கு பதிப்பகம் சேர்ந்தாலே இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும்!உதாரணமாக.. ஹுரியத் கிலானி பாகிஸ்தான் ஆதரவு வில்லன் ஹீரோ.. ஆளுநர் மல்ஹோத்ரா.. ஹிந்து சார்பு என்று முத்திரை குத்தப்பட்டு மோசமாக சித்தரிக்கப்படுகிறார்!நடுநிலையிலிருந்து லேஸா நழுவி இந்தியத் தரப்பு ஞாயம் மறுக்கப்பட்டு மறக்கடிக்கப்படுகிறது!நல்லதல்ல ராகவன்!சுய ஆட்சி விருப்பம் அளிப்பதென்றால் அது எல்லா சமஸ்தானங்களுக்கும் பொதுவானதுதான்!

  • Janani

    6 Feb 2023

    Informative
    Thought-provoking

    Very informative story - with narration of background of various incidents in Kashmir and where do we stand now! Kudos to both the author and narrator.

  • Ramkumar

    23 May 2023

    Informative

    Super

  • Madaswamy

    10 Jan 2024

    Informative

    Nice book. Provided view from all the sides.Must read to understand Kashmir issue.

  • Maheswari S

    17 Oct 2023

    Thought-provoking

    Super

  • Srivathsan

    16 Aug 2023

    Informative
    Thought-provoking
    Mind-blowing

    The writer did enormous research and made an excellent book in an engaging manner. Manimaran sir, great work as usual