ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4
เรื่องสั้น
ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்து. தனி மனிதனின் பிரச்னைகளை, தேடல்களை, மனக்கொந்தளிப்புகளை, அற்ப ஆசைகளை, அவை தீராதபோது எழும் ஆதங்கத்தை, குமுறலை ஆதவனைப்போல் நேர்த்தியாகப் பதிவு செய்தவர்கள் தமிழில் குறைவு. ஆதவனின் இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். 1942-ம் ஆண்டு பிறந்தவர். எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 45வது வயதில் இறந்தார்.
Aadhavan was a young turk among a brood of neo-realist novelists that emerged in the late 1960s in Tamil fiction. His work in little magazines and his day job in the capital city of New Delhi brought him into contact with some of the avant garde writers of the period - award winning authors like Indira Parthasarathy and Ashokamitran among them. He was unafraid to wander into hitherto forbidden areas and projected Indians more nuanced and credible than the prevalent stereotypes. A Sahitya Akademi Award winner, he brought a refreshingly new style to Tamil fiction.
Short stories in this collection:
லேடி / Lady
நிழல்கள் / Nizhalgal
கால் வலி / Kaal Vali
இண்டர்வியூ / Interview
அப்பர் பெர்த் / Upper Berth
நூறாவது இரவு / Nooravathu Iravu
முதலில் இரவு வரும் / Mudhalil Iravu Varum
நான் பர்ஸ் திருடிய நாள் / Naan Purse Thirudiya Naal
இன்னொரு திங்கள்கிழமை / Innoru Thingalkizhamai
தாஜ்மகாலில் பௌர்ணமி இரவு / Tajmahalil Pournami Iravu
© 2007 Kizhakku Pathippagam (หนังสือเสียง ): 9788183685412
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 30 ธันวาคม 2550
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย