ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.4
เรื่องสั้น
சிறுகதை உலகில் முடிசூடா மன்னன் என்று அறியப்படுபவர். இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப் புனை கதை மரபில் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் காட்டியவர். புதிது புதிதாகப் பல உத்திகளைக் கையாண்டவர். பிற இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழில் சிறுகதை அறிமுகமாகித் “தமிழ்ச்சிறுகதை” என தனித்து வகைமைப்படித்தி நோக்குவதற்கான வளங்களைக் கொடுத்தவர் புதுமைப்பித்தன்.
Pudhumaipithan is one of the most influential and revolutionary writers of Tamil fiction. His writings brought him an image of a maverick. The subjects that he took and the characters he chose to convey them was completely new to Tamil fiction. His works were characterized by bold criticisms of social anomalies, modern outlook and progressive thinking.
Short stories in this collection:
கயிற்றரவு / Kayitraravu
காஞ்சணை / Kaanchanai
பொன்னகரம் / Ponnagaram
மகாமாசானம் / Mahamaasaanam
மனித யந்திரம் / Manitha Yandhiram
துன்பக் கேணி / Thunba Keni
சிற்பியின் நரகம் / Sirpiyin Naragam
ஒரு நாள் கழிந்தது / Oru Naal Kazhindhadhu நாசகாரக் கும்பல் / Naasakaara Gumbal
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் / Kadavulum Kandasamy Pillaiyum
© 2007 Kizhakku Pathippagam (หนังสือเสียง ): 9788183685450
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 30 ธันวาคม 2550
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย