ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3.4
นอนฟิกชั่น
A 4 day work week is a relatively new concept, brought about largely due to recent advancements in technology. However, some companies are already trialling the idea with promising results for both employees and employers. The idea is simple – employees would work four days a week while getting paid the same and earning the same benefits, but with the same workload. Companies reducing their workweek would therefore operate with fewer meetings and more independent work. Hailed as the future of employee productivity and work-life balance, advocates for the four-day workweek suggest that when implemented, worker satisfaction increases, and so does productivity.
இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதுகுறித்து "தி கார்டியன்" நாளிதழில் கூறியிருப்பதாவது. முந்தைய பொருளாதார சூழலில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலைபார்க்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், முதல் கட்டமாக 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. சுமார் 2,600 பணியாளர்கள் பயனடையவுள்ள இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டுள்ளன. தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள 4 நாட்கள் வேலை திட்டத்தால் ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது எனவும், முன்பு வழங்கப்பட்ட அதே அளவிலான சம்பளத்தை அவர்கள் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தால் பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படுவதோடு நாட்டிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என அந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 23 เมษายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย