แฟนตาซี
ஒரு சமயம் அனாதையாயிருந்த ஒருசிறுவனை அவனது தாய் தந்தையிடம் சேர்க்கிற காரியத்தில் நான் ஈடுபட்டேன். சேர்க்கவும் செய்தேன். யதார்த்தத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி என் மனசில் நெருடிக் கொண்டேயிருந்தது.
அவ்விதம் சேர்க்காமல் அந்த அனாதைச் சிறுவனது வாழ்க்கை என் கற்பனையில் வேறுவிதமாக அமைந்தது. அந்தச் சிறுவன் தான் அப்துல்லா, அவனை காப்பாற்றுகிற - மனிதராக ஒரு சிற்பியை - ஆனந்த சர்மாவை உருவாக்கினேன். அவர் அப்துல்லாவை ஒரு சிற்பியாக உருவாக்கினார். அவர்களுக்கிடையே உறவும் - அன்பும், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளும் - இந்தத் திரைக்கதையாக உருவாகியது.
วันเปิดตัว
อีบุ๊ก: 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา