ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036
Cover for Athimalai Devan - Part 2

Athimalai Devan - Part 2

12 คะแนน

4.5

ภาษา
ภาษาทมิฬ
รูปแบบ
คอลเลกชัน

นิยาย

அத்திமலைத்தேவன் பலரையும் மலைப்பில் ஆழ்த்தி விட்டதை உணருகிறேன். சாணக்கியன் காஞ்சியில் தோன்றியவன் என்பதே பலருக்குத் தெரியவில்லை. சந்திரகுப்தன் ஒரு காட்டுவாசி என்பதும் பலரும் அறிந்திராத விஷயம். Incubator - இல் இன்று குழந்தைகளை வைத்து உயிர் வாழ வைப்பது போன்று, சாணக்கியன் பிந்துசாரனை இயற்கை Incubator - இல் வைத்துக் காப்பாற்றினான் என்பது பிரமிப்பினை ஏற்படுத்தும் விஷயம் என்று பலரும் கூறினார்கள். சாணக்கியன் பொக்கை வாயன். ஆனால் அவன் பற்களை இழந்த விதம் உருக்கத்தை ஏற்படுத்தியது என்று பலரும் தெரிவித்தனர். அத்திமரம், குறிப்பாக தேவ உடும்பர அத்திமரம் குறித்த தகவல்கள், பட்டுப்பூச்சி ஆருடம், என்று பல அறிய விஷயங்களை கற்றோம் என்று பலரும் கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

துர்தரா, திஸ்ஸரக்கா ஆகியோரின் கதாபாத்திரங்களை கண்டு மலைத்துப் போனவர்களும் உண்டு. அசோகன் கலிங்கத்துப் போரில் புரிந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான் அறிந்ததே இல்லை என்று பலரும் சொன்னார்கள். உண்மை. சரித்திரம் என்பது ஒருவரின் குணங்களை நேர்மறையாகவே சித்திரிக்கும். அவரது எதிர் மறை குணங்களை ஒருபோதும் பிரதிபலிக்காது. எனவேதான், சுத்த சத்வமாக சித்திரிக்கப்பட்ட சரித்திர பாத்திரங்களின் உண்மையான குண நலன்களை எனது புதினங்களில் நான் எழுதும் போது பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அசோகன் மரம் நட்டார் என்று நமக்குக் கூறப்பட்டதே தவிர அவன் மனைவி மரத்தை வெட்டினாள் என்று யாரும் நமக்குக் கூறவில்லை .

அத்திமலைத்தேவனில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சில பெண் வாசகர்கள் குறிப்பிட்டனர். நான் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை நிகழ்வுகள். சந்திரகுப்தன், பிபத்த தேவன் இருவரில் யார் மவுரிய மன்னன் என்பதற்காக நடைபெற்ற போட்டியில், சந்திரகுப்தன் பிபத்தனின் தலையை வெட்டியெறிந்த பிறகே மன்னன் ஆனான் என்கிற குறிப்புகள் சரித்திரத்தில் இருந்தன. நந்தன் கொலை, துர்தரா கொலை அனைத்துமே சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். கொலையை நான் சற்று எனது கற்பனை வர்ணனைகளுடன் விவரித்துள்ளேன். கொலைகள் நடந்தது உண்மை.

2018 இறுதியில் சிக்கிம் மாநிலத் தலைநகரில் -- காங்க்டாக் நகரில் உள்ள ரும்டேக் புத்த விகாரத்தில் உள்ள ஒரு புத்த பிக்குவைச் சந்தித்தேன். நான் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்த போதி மரம், அதனை திஸ்ஸரக்கா சிதைத்தது, உரக சூத்ரம், தாமரை சூத்ரம் மற்றும் அத்திமர பெருமைகள் ஆகியவற்றைப் பற்றி நான் கூற, மலைப்பின் உச்சத்தில் அவர் நின்றார். அவர் "இந்த விவரங்களை எல்லாம் இந்த காலத்தில் புத்த பிக்குகளே அறிவதில்லை. வெறும் மனம் குவிதல் மற்றும் தியான பயிற்சிகளைத்தான் போதிக்கின்றோமே தவிர, புத்த தத்துவ சரித்திரங்களை நாங்களே போதிப்பதில்லை” என்றார்.

நான் அத்திமலைத்தேவன் எழுதுவதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் போது, நான் எதிர் கொண்டிருந்த இன்னல்கள் அனைத்தும் அவரது பாராட்டினால் கதிரவனைக் கண்ட பனியாக மறைந்து போனது. அவரது புகழுரைகள் தந்த உத்வேகத்தில், சென்னை வந்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதத் துவங்கினேன்.

கலைமகள் நிர்வாக ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது புதினம் அத்திமலைத்தேவனை அலசுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைத்து, எனது கருத்துகளையும் கூறுவதற்கு என்னை அழைத்தார்.

பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.

ஜனவரி, 29 செவ்வாய்க்கிழமை ஆழ்வார் பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் TAG நிறுவன தலைவர் R.T. சாரி, திரு. ரவி தமிழ்வாணன், திரு. R.V.ராஜன் ஆகியோர் முன்னிலையில் திரு. சந்திரமோகன் என்னும் நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் எனது நாவலை விமர்சித்திருந்தார். கிடைக்கப் போவது பூமாலையா அல்லது காமாலையா என்று யோசித்து நின்ற வேளையில் எனக்குப் பாமாலையே சூட்டிவிட்டனர். அவர்களை அத்திமலையான் மிகவும் பாதித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வாசகர் என்னிடம் ரகசியமாக வந்து, இதே டெம்போவில் மற்ற பாகங்களும் இருக்கும் அல்லவா? என்றும் கேட்டார். அதற்கு அத்திமலையான் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.

இன்னும் ஒரு வாசகர், தங்களது பத்திரிகை வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டுப் புதினங்களை எழுதுங்கள் என்றார். எனது தாய் தந்தையருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முழு திருப்தியுடன் இதோ அடுத்த பாகத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

- 'காலச்சக்கரம்' நரசிம்மா.

'98417 61552

วันเปิดตัว

อีบุ๊ก: 18 พฤษภาคม 2563

คนอื่นก็สนุก...

  1. Seval Kalam
    Seval Kalam Balakumar Vijayaraman
  2. Kaalandhorum Penn
    Kaalandhorum Penn Rajam Krishnan
  3. Abitha - அபிதா
    Abitha - அபிதா La Sa Ra
  4. குறிஞ்சித் தேன் - Kurinji Then
    குறிஞ்சித் தேன் - Kurinji Then Rajam Krishnan
  5. Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள்
    Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள் Rajam Krishnan
  6. Alien Mama
    Alien Mama Kavani
  7. Thee
    Thee S Ponnudurai
  8. Uravanai En Uyire
    Uravanai En Uyire Uma Nathan
  9. மதுரைவீரசுவாமிகதை
    மதுரைவீரசுவாமிகதை புகழேந்திப் புலவர்
  10. Karimarundhu Kaadhal
    Karimarundhu Kaadhal N Rajalakshmi
  11. Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories
    Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories Pavala Sankari
  12. Krishnarpanam
    Krishnarpanam Preethi Vasanth
  13. Karuppu Amba Kadhai
    Karuppu Amba Kadhai Aadhavan
  14. Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book
    Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book Vaduvoor K. Duraiswamy Iyangar
  15. Saadhal Illaiyel Kadhal - Audio Book
    Saadhal Illaiyel Kadhal - Audio Book S.Ve. Shekher
  16. வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1
    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1 ARUNKUMAR MAKOPATYAYAI
  17. நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla -
    நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
  18. Kodaikaala Kaatre - Audio Book
    Kodaikaala Kaatre - Audio Book Sudha Sadasivam
  19. Porkkalai - Audio Book
    Porkkalai - Audio Book Udaya.Kathiravan
  20. Arut peralai
    Arut peralai Sandeepika
  21. Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு)
    Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Jayaraman Raghunathan
  22. Paarkadal
    Paarkadal La Sa Ramamirtham
  23. Aakasa Veedugal - Audio Book
    Aakasa Veedugal - Audio Book Vaasanthi
  24. Moongil Moochu: மூங்கில் மூச்சு
    Moongil Moochu: மூங்கில் மூச்சு Suka
  25. Maharantha Mandapam - Audio Book
    Maharantha Mandapam - Audio Book Vimala Ramani
  26. திரவதேசம் - Thiravadesam Vol. 1
    திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  27. Pudhumaipithanin Iru Sirukadhaigal
    Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  28. Petrorukkaaga
    Petrorukkaaga Sandeepika
  29. Aarumuganin Vanavasam: ஆறுமுகனின் வனவாசம்
    Aarumuganin Vanavasam: ஆறுமுகனின் வனவாசம் T A Venkatesh
  30. Kurinji Malar Part - 1 - Audio Book
    Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
  31. Rajesh Kumarin Arputha Sirukathaigal
    Rajesh Kumarin Arputha Sirukathaigal Rajesh Kumar
  32. Nidradevi
    Nidradevi Sandeepika
  33. Thirattuppaal: திரட்டுப்பால்
    Thirattuppaal: திரட்டுப்பால் R. Venkatesh
  34. Mella Kanavaai Pazhankathayai
    Mella Kanavaai Pazhankathayai Pa Visalam
  35. Poimaan Karadu - Audio Book
    Poimaan Karadu - Audio Book Kalki
  36. Thookku Thandanai
    Thookku Thandanai Kalki
  37. Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள்
    Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள் Latha Kuppa
  38. Maasi Veedhiyin Kal Sandhugal
    Maasi Veedhiyin Kal Sandhugal Seenu Ramasamy
  39. Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு
    Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Achyutan Shree Dev
  40. Vamsa Vruthi
    Vamsa Vruthi A. Muttulingam
  41. Devan 100
    Devan 100 Dhivakar
  42. Kadithamum Kanneerum
    Kadithamum Kanneerum Kalki
  43. Maharadhan: மகாரதன்
    Maharadhan: மகாரதன் Siraa
  44. அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids
    அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Na Ra Nachiappan
  45. Visiri Vazhai - விசிறி வாழை
    Visiri Vazhai - விசிறி வாழை Saavi

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน
  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน
  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม