ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இத்தொகுப்பிலிலுள்ள கதைகள் வட்டார வழக்கில் எழுதப்பட்ட ஜனரஞ்சகமான கதைகளைக் கொண்ட மனதை நெகிழ வைக்கும் தொகுப்பு.இக்கதைகள் யாவும் ஆனந்த விகடன் , குமுதம் , குங்குமம்,அவள் விகடன் ,கலைமகள் இதழ்களில் வெளிவந்தவை.மற்றும் இராம .செ.சுப்பையா நினைவுப் போட்டி (முத்து பெரியப்பா) அனந்தநாரயணன் சிறுகதைப் போட்டி (அமலாபாலின் கணவன்) எழுத்தாளர் ராஜகுரு நினைவு சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் பரிசு பெற்றவை . படிப்பவர்களுக்கு நல்ல அனுபவத்தையும்,சுவராஸ்யத்தையும் தரும் சிறுகதைத் தொகுப்பாக அமையும் என்று உறுதி கூறுகிறேன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 9 กรกฎาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
