ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Cover for Dhvani

Dhvani

ภาษา
ภาษาทมิฬ
รูปแบบ
คอลเลกชัน

นิยาย

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

วันเปิดตัว

อีบุ๊ก: 18 พฤษภาคม 2563

หนังสือที่คล้ายกับ Dhvani

  1. Sarithiram Pottrum Sambavangal
    Sarithiram Pottrum Sambavangal Gauthama Neelambaran
  2. Kaaladiyil Pootha Kamala Malar
    Kaaladiyil Pootha Kamala Malar K.S.Ramanaa
  3. Appavin Arai
    Appavin Arai Vidya Subramaniam
  4. Enna Solla Pogiraai?
    Enna Solla Pogiraai? Annapurani Dhandapani
  5. Vaasal Illatha Veedu
    Vaasal Illatha Veedu Anuradha Ramanan
  6. Rajini Route
    Rajini Route Kalki Kuzhumam
  7. Thevai Oru Snegithi
    Thevai Oru Snegithi Anuradha Ramanan
  8. Sree Matha
    Sree Matha Ra. Ganapati
  9. Moongilisai
    Moongilisai Sumathi Sankar
  10. Mr and Mrs Iyer
    Mr and Mrs Iyer Kulashekar T
  11. Mahabharatha Por Nadanthathaa?
    Mahabharatha Por Nadanthathaa? London Swaminathan
  12. Meendum Sankara Vijayam
    Meendum Sankara Vijayam Lakshmi Subramaniam
  13. Pesu... Malarey... Pesu!
    Pesu... Malarey... Pesu! R. Manimala
  14. Pazhaiya Poottuku Puthiya Saavi
    Pazhaiya Poottuku Puthiya Saavi C. Seganathan
  15. Vera Vazhi Theriyale...
    Vera Vazhi Theriyale... Anuradha Ramanan
  16. Aduthathu Enna?
    Aduthathu Enna? Lakshmi Subramaniam
  17. Nijamai Sila Nimidangal!
    Nijamai Sila Nimidangal! R. Sumathi
  18. Yaarai Kolai Seyyanum?
    Yaarai Kolai Seyyanum? Hamsa Dhanagopal
  19. Idho Oru Idhayam
    Idho Oru Idhayam Lakshmi
  20. Vazhakku Mandrathukku Vandha Deivangal!
    Vazhakku Mandrathukku Vandha Deivangal! Kalki Kuzhumam
  21. Malaikkum Kolai Kangal
    Malaikkum Kolai Kangal Yamuna
  22. Yaaradhu?
    Yaaradhu? Anuradha Ramanan
  23. Oru Sol Pothum
    Oru Sol Pothum Devibala
  24. Azhagu Deivam
    Azhagu Deivam Parimala Rajendran
  25. Theervu
    Theervu Sivasankari
  26. Velicha Poove Vaa…
    Velicha Poove Vaa… V. Usha
  27. Kannamoochi Yenadi!
    Kannamoochi Yenadi! Vedha Gopalan
  28. Orey Murai Un Darisanam...!
    Orey Murai Un Darisanam...! Daisy Maran
  29. Antha Violet Kangal
    Antha Violet Kangal Mukil Dinakaran
  30. Nee Varum Paathaiyil...
    Nee Varum Paathaiyil... Vidya Subramaniam
  31. Innoru Karanam
    Innoru Karanam Sivasankari
  32. Saviyil Sila Naatkal
    Saviyil Sila Naatkal Dr. Shyama Swaminathan
  33. BAM (Tamil)
    BAM (Tamil) Adinursuryani Binte Md Rashid  & Noor Sahida Binte Johari 
  34. Vishwa Thulasi!
    Vishwa Thulasi! J. Chellam Zarina
  35. Nesam Marakkavillai Nenjam!
    Nesam Marakkavillai Nenjam! Vidya Subramaniam
  36. Oru Kathavum... Innoru Kathavum!
    Oru Kathavum... Innoru Kathavum! Mukil Dinakaran
  37. Kuzhanthaiyai Kappatrungal
    Kuzhanthaiyai Kappatrungal Bhama Gopalan
  38. Sadhigal Ilavasam
    Sadhigal Ilavasam Devibala
  39. Brindavanamum Nondha Kumaranum
    Brindavanamum Nondha Kumaranum Pattukottai Prabakar
  40. Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1
    Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1 A. Vijayalakshmi Ramesh
  41. Anbukku Panjamillai
    Anbukku Panjamillai Vidya Subramaniam
  42. Kanavu Manam
    Kanavu Manam Girija Raghavan
  43. Makkal Sol Keleer..!
    Makkal Sol Keleer..! Kavi. Muruga Barathi
  44. Kan Ketta Pin
    Kan Ketta Pin Sivasankari
  45. Nenje Unnidam
    Nenje Unnidam Devibala

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

เพลิดเพลินกับส่วนลด 50% สำหรับสมัครสมาชิก 12 เดือน!

โปรโมชั่นมีจำกัด สมัครรายปีครึ่งราคา ได้สมัครสมาชิก 12 เดือน ลด 50% เหลือเพียง 1,090 บาทเท่านั้น!

1990 บ. /ปี

Save 58%
  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

ลองเลย

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน

  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน

  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม