ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பிறந்தது முதல் அத்தை மகனைக் கணவனாக எண்ணி வாழ்ந்துவரும் நாயகி. அவளைத் துளியும் விரும்பாத, அவளை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திவிட்டு உதறித் தள்ளும் அத்தை மகன். அவனது சுயரூபம் தெரியாமல் அவன்மேல் உயிரையே வைக்கும் நாயகி, உண்மை அறிந்தால் என்ன ஆவாள்?
நாயகியை ஒருதலையாக விரும்பும் நாயகன் தன் விருப்பத்தை அவளிடம் சொல்லாமல் பொத்தி வைக்க, தன் ஏமாற்றம், வலி கடந்து நாயகி வாழத் தயார் ஆவாளா? நாயகனை ஏற்பாளா?
அவளை ஏமாற்றும் அத்தைமகன் வாழ்க்கை சிறந்ததா? திருந்தி வருவானா? இவள் ஏற்பாளா? நாயகனின் நிலை என்னவாகும்? தெரிந்துகொள்ள படியுங்கள்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย