นิยาย
ராமச்சந்திரன், சந்திரசேகரன் இருவரும் சந்துரு என்றழைக்கப்படுவதால் ஏற்படும் குழப்பங்களே கதை, ராமச்சந்திரன், தன் மாமாவின் வீட்டை அவருக்குத் தெரியாமல் லஷ்மி என்ற மனைவியும் குழந்தையும் உள்ள நண்பன் சந்திரசேகரனுக்கு வாடகைக்கு விடுகிறான். ராமுவின் மாமா ஊரிலிருந்து வர சந்திரசேகரனை ஜகனின் நண்பரின் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கிறான் அந்த வீட்டில் உஷா என்ற பைத்தியம் சந்துருவை தன் கணவன் என்கிறாள். அதைப் பார்க்கும் லட்சுமியின் அட்வகேட் மாமா சந்திரசேகரனை கோர்ட்டுக்கு இழுப்பதாகச் சொல்கிறார். ராமுவின் மாமா லட்சுமியை அவன் மனைவி என்று நினைக்கிறார். உஷா தான் காதலிக்கும் சந்துரு ராமசந்திரன்தான் என்று கூறி குழப்பத்தை தீர்த்து வைக்கிறாள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 2 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา