ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Cover for Kizhakkey Oru Ulagam

Kizhakkey Oru Ulagam

1 คะแนน

3

ภาษา
ภาษาทมิฬ
รูปแบบ
คอลเลกชัน

นอนฟิกชั่น

ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் சென்ற கிழக்கத்திய நாடுகளைப் பற்றி திருமதி வாஸந்தி அவர்கள் இந்நூலில் சுவைபட எழுதியுள்ளார். பயணக்கட்டுரை வெறும் புள்ளி விவரங்களாக இருந்தால் படிப்பவர்களுக்கு சுவாரசியமின்றி போய்விடும். அதே நேரத்தில் வெறும் வர்ணனையாக இருந்தாலும் நூல் பயனுள்ளதாக அமையாது.

ஆனால், ‘கிழக்கே ஓர் உலகம்’ எனும் இந்நூல் வெளிநாடு செல்லும் பயணி புறப்படுவதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள், செல்லும் நாட்டில் - தங்கும் நாட்களுக்கு தேவையான ஏற்பாடுகள், அந்நியச் செலாவணி மற்றுமுள்ள முக்கிய சான்றிதழ்கள் ஆகியவையெல்லாம் சரியானபடிக்கு உள்ளதா? என்பது போன்ற குறிப்புகளிலிருந்து - வெளிநாட்டில் பார்த்தவை, மனதில் பதிந்தவை ஆகியவற்றை யெல்லாம் கதை போல பயனுள்ள வகையில் சொல்லியுள்ள பாங்கு ஆகியவை ஆசிரியர் திருமதி வாஸந்தி அவர்களுக்கு உரிய கைவந்த உத்தியாகும்.

இந்நூலில் அவர் கண்டுகளித்த ஃபீஜித் தீவுகள், பாங்காக், தாய்லாந்து, ஸிட்னி, சிங்கப்பூர், ஆகிய நாடுகளைப் பற்றியும் அங்குள்ள பெண்களின் பிரச்சினைகள், வம்சாவழி இந்தியர்களின் நிலை, அவர்களின் எதிர்காலம் என எல்லா விஷயங்களையும் அக்குவேறு ஆணிவேறாக அற்புதமாக வடித்தளித்துள்ளார்.

วันเปิดตัว

อีบุ๊ก: 3 มกราคม 2563

หนังสือที่คล้ายกับ Kizhakkey Oru Ulagam

  1. Ponni Punal Poombavai
    Ponni Punal Poombavai Gauthama Neelambaran
  2. Pshyco Saranathan
    Pshyco Saranathan Kalki Kuzhumam
  3. Israeliya Ulavuthurai
    Israeliya Ulavuthurai Dr. P. Saravanan
  4. Naan America Parkka Vendama?
    Naan America Parkka Vendama? Isaikkavi Ramanan
  5. Uyiroviyam
    Uyiroviyam Latha Saravanan
  6. Saga Manithargalai Sariyaga Anugum Murai!
    Saga Manithargalai Sariyaga Anugum Murai! Valliyammai Arunachalam
  7. O Pakkangal
    O Pakkangal Gnani
  8. Ratnavagiya Naan
    Ratnavagiya Naan Susri
  9. Kanavugal Aayiram
    Kanavugal Aayiram Maheshwaran
  10. Ravikula Thilagan
    Ravikula Thilagan Kalki Kuzhumam
  11. Veliyorathil Oru Malar
    Veliyorathil Oru Malar Lakshmi
  12. Amma! Enakkaga...
    Amma! Enakkaga... Lakshmi
  13. Ulagam Ippadithan!
    Ulagam Ippadithan! Ra. Ki. Rangarajan
  14. Ootha Colouru Helmet!
    Ootha Colouru Helmet! Mukil Dinakaran
  15. Rayilil Vantha Mayil
    Rayilil Vantha Mayil Rajendrakumar
  16. Panaiyolai
    Panaiyolai Irenipuram Paul Rasaiya
  17. Kaadhal Vaithu Kaathirunthean!
    Kaadhal Vaithu Kaathirunthean! R. Manimala
  18. Kiligalai Parakka Vidungal
    Kiligalai Parakka Vidungal Maheshwaran
  19. Amaithi Niraiya Pesum
    Amaithi Niraiya Pesum Mohideen
  20. Neruppu Malargal
    Neruppu Malargal Gnani
  21. Vaa Arugil Vaa
    Vaa Arugil Vaa Lakshmi Rajarathnam
  22. Nadana Nila
    Nadana Nila Hamsa Dhanagopal
  23. Muthal Vasantham!
    Muthal Vasantham! Shruthi Prakash
  24. Manasukkul Neruppu
    Manasukkul Neruppu R. Manimala
  25. Paandimaadevi - Part 2
    Paandimaadevi - Part 2 Na. Parthasarathy
  26. Manam Virumbuthe...
    Manam Virumbuthe... NC. Mohandoss
  27. Nam Kadavul Namum Kadavul
    Nam Kadavul Namum Kadavul S. Gopal
  28. Pamara Geethai
    Pamara Geethai Ja. Ra. Sundaresan
  29. Vacha Kuri Thappathu
    Vacha Kuri Thappathu Devibala
  30. Navakaali Yathirai
    Navakaali Yathirai Savi
  31. Nesamana Thooralgal
    Nesamana Thooralgal Sankari Appan
  32. Bangaru Kutty!
    Bangaru Kutty! Mukil Dinakaran
  33. Lup… Tup… Latha! Latha!
    Lup… Tup… Latha! Latha! Devibala
  34. Kaathirukkum Yugangal
    Kaathirukkum Yugangal Latha Mukundan
  35. Vetri... 2023
    Vetri... 2023 Devibala
  36. Vannam Konda Vennilavey
    Vannam Konda Vennilavey Sudha Sadasivam
  37. Yathumagi…
    Yathumagi… Vaasanthi
  38. Naan Endral Athu... Avanum Naanum!
    Naan Endral Athu... Avanum Naanum! R. Manimala
  39. Megam Thedum Vaanam
    Megam Thedum Vaanam Vimala Ramani
  40. Thappithu Vidu... Kanmani!
    Thappithu Vidu... Kanmani! Maheshwaran
  41. Vazhkkai Thodarum...
    Vazhkkai Thodarum... Usha Subramanian
  42. Kanivaai Oru Kaadhal!
    Kanivaai Oru Kaadhal! Ilamathi Padma
  43. Kaadhalenum Theevinile…
    Kaadhalenum Theevinile… Hamsa Dhanagopal
  44. Maane Maane Maane Kollathane
    Maane Maane Maane Kollathane Vimala Ramani
  45. Meendum Kaadhali
    Meendum Kaadhali Vedha Gopalan

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน

  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน

  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม