Pamara Geethai
- เขียนโดย
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
ศาสนา&จิตวิญญาณ
கீதை பிறந்த நாட்டில் நாமும் பிறந்துள்ளோம் என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பார்கள். எங்கு கீதை பேசப்படுகிறதோ பயிலப்படுகிறதோ, சிந்திக்கப்படுகிறதோ அங்கு மன அமைதியும் வாழ்க்கையின் நுட்பமும் உணரப்படுகிறது.
கீதை என்ற அற்புத நூலைத் துளியாவது நுகராதவர்கள் ஜென்ம நஷ்டப்பட்டவர்களே. கீதையை ஆராயாத அறிஞர் பெருமக்களில்லை. அற்புதமான மொழி பெயர்ப்புக்கள். ஆங்கிலத்தில் கீதையை ஆராய்ந்து வந்திருக்கும் நூல்களுக்கு அளவே இல்லை.
எனக்கு ஒரு சின்ன ஆசை ஏற்பட்டது. எந்த ஆன்மீக நூலுமே பாமரர்களுக்குப் புரிவதால் மட்டுமே புனிதமாகிறது என்பர் பெரியோர். 700 சுலோகங்கள் உள்ள கீதை நூலிலிருந்து கருத்துக்களை மட்டும் எளிமைப்படுத்தி - இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போல இதை எழுதியுள்ளேன். மகத்தான நூலான கீதையை நான் வடிகட்டவோ நீர்ப்படுத்தவோ செய்ததாக எந்த அன்பரேனும் நினைத்தால் பிழை பொறுத்தருளுக.
இங்ஙனம், ஜ.ரா. சுந்தரேசன்
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
คนอื่นก็สนุก...
- Kadaisiyil Sivasankari
- Thanimaram Thoppagum S. Gopalakrishnan
- Santhanakaadugal Vaasanthi
- Brahmopadesham Lakshmi Ramanan
- Vazhikatti Vazhi Thavarugirathu! Anuradha Ramanan
- Maamarathu Veedugal Padmini Pattabiraman
- Mounathin Kural Vaasanthi
- Uyire Nerungi... Vaa! R. Manimala
- Nenjukkul Endrendrum Neethane…. Lakshmi Ramanan
- Gramathu Virunthu Part 1 A. Vijayalakshmi Ramesh
- Konji Pesa Koodatha? Lakshmi Rajarathnam
- Maalai Mayakkam Indhumathi
- Vadalimaram Irenipuram Paul Rasaiya
- En Anni - En Manaivi? Lakshmi Rajarathnam
- Character Savi
- Man Kudhiraigal Kanchana Jeyathilagar
- Uyiraal Inainthirupean Mukil Dinakaran
- Pudhumaipithan Short Stories - Part 11 Pudhumaipithan
- Rama Jothi! Sairenu Shankar
- Nesam Marakkavillai P.M. Kannan
- Mohini Theevu Kalki Kuzhumam
- Naan Budhanillai Vaasanthi
- Rayilil Vantha Mayil Rajendrakumar
- Devadasi Lakshmi Thirumagal
- Avalukku Peyar Agni..! Devibala
- Vilagava? Vilagiva..! Anuradha Ramanan
- Athisaya Boomiyil Aanandha Payanam! S. Nagarajan
- Paraparapu Poogambam Arnika Nasser
- Veliyorathil Oru Malar Lakshmi
- Iruthalai Mirugamum Oyatha Aattamum Kumarithozhan
- Poongatru Thirumbuma? Indhumathi
- Veedhiyellam Poopandhal V. Usha
- Minnal Pookkal Lakshmi Rajarathnam
- Pachaikili Maheshwaran
- Manasukkul Mazhai Maheshwaran
- Nam Kadavul Namum Kadavul S. Gopal
- Thanthaiyumanaval Punithan
- Kattru Marakkumo Kaadhal? R. Sumathi
- Nerungi Vaa Nilave Vidya Subramaniam
- Sandhippu Thodarum Anuradha Ramanan
- Neeyenge Ninaivugalange Latha Baiju
- Yugangal Marumpothu Vaasanthi
- Maaveeran Alexander Kundril Kumar
- Mudhal Konal Sivasankari
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- Fourth Wing Rebecca Yarros
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- The Magic Rhonda Byrne
- 1984 มหานครแห่งความคับแค้น จอร์จ ออร์เวลล์
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
