นิยาย
'குருத்து' என்னும் முதல் சிறுகதையில், டில்லி நகரில் இந்திராகாந்தி மறைவை ஒட்டி சீக்கியர்களை இந்துக்கள் தாக்கிய வரலாற்றுக் கதையோடு, இளங்குருத்தான பல்பீருக்கு ஏற்படும் குடும்பப்பொறுப்பு எடுத்துக்காட்டப்பட்டு, இறுதியில் அந்தக் கலவரத்தில் குருத்து பாதிக்கப்படுவது ஒரு நிமிடம் படிப்பவரை உறைய வைக்கிறது.
'இளைத்தவர்கள்' இச்சிறுகதையில் பணவாதிக்க முதலாளித்துவச் சமூக அமைப்பில் உழைப்பும், உழைப்பவனின் உணர்வும் முதலாளிகளால் எவ்வாறு சுரண்டப்படுகின்றன? தன்னைத் திட்டியே வேலைவாங்கும் முதலாளி மீதுள்ள எதிர்ப்பை, ரேவதி ஏன் கடைக்கு வருபவரிடம் காட்டுகிறாள் என்பதையும், இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!
วันเปิดตัว
อีบุ๊ก: 28 สิงหาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา