Mayanguthu Nenjam
- ผู้แต่ง
- สำนักพิมพ์
என் அன்பான வாசகர்களுக்கு உங்களின் நேசத்திற்குரிய மகேஷ்வரன் எழுதுகிறேன்.
மாதாமாதம் நீங்கள் தரும் வரவேற்பைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. 'மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை...' நாவலுக்கும் ‘நீ கவிதை நான் காகிதம்’ நாவல்களுக்கும் மலைபோல் குவிந்திருக்கும் வாசகர் கடிதங்களைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன்.
17 வயதில் எழுத ஆரம்பித்த எனக்கு நாற்பது வயதில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் என்ற இடம் கிடைத்திருக்கிறது. எனது உழைப்பிற்கும் நம்பிக்கைக்கும் வாசகர் தந்த பரிசாகவே இதை கருகிறேன். இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பயமாகவும் இருக்கிறது. இன்னும் கடினமாய் உழைக்க வேண்டுமென வைராக்கியம் கொள்கிறேன்.
'இனிமை கனவுகள் தொடரட்டும்!' நாவலை வாசித்தீர்களா? அவசியம் விமர்சனம் எழுதுங்கள். இதோ இந்த இதழில் இடம் பெற்றுள்ள மயங்குது நெஞ்சம் நாவல் திரைப்படத்திற்காக நான் பிரத்யேகமாக எழுதிய நாவல். சில தவிர்க்க இயலாத காரணங்களினால் திரைப்படமாகும் பணி தள்ளிக் கொண்டே போனதால் நாவலை உங்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறேன்.
ஒரு விறுவிறுப்பான நெகிழ்வான மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வை உங்களுக்கு தரப்போகிற காதல் கதை இது. ஒவ்வொரு அத்தியாயமும் திரைப்படம் போலவே நகரும்.
வாசியுங்கள் வாழ்த்துங்கள்.
அன்புடன்
மகேஷ்வரன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 5 กุมภาพันธ์ 2563
คนอื่นก็สนุก...
- Aayiram Pookkal Malarattum Parimala Rajendran
- 'Thathi Thavuthu Manasu!' Daisy Maran
- En Uyire... Nee Enge! R. Sumathi
- Minnal Pookkal Lakshmi Rajarathnam
- Konjam Kaathiru! Devibala
- Kaadhalenum Vaanavil Vaasanthi
- Ennavo Nee Kidaithai! V. Usha
- Manasukkul Neruppu R. Manimala
- Neeyenge Ninaivugalange Latha Baiju
- Brahmopadesham Lakshmi Ramanan
- Jathimalli Poocharam Vathsala Raghavan
- Manathoodu Oru Naal... Daisy Maran
- Aval Varuvala? Lakshmi Rajarathnam
- Moondru Mudichu Vidya Subramaniam
- Poo Maalaiye Thol Serava? Maheshwaran
- Malarodu Thaniyaga Vanthen! Maheshwaran
- Swarangal Ilamathi Padma
- Poochudum Naal Paarkkava Lakshmi Rajarathnam
- Thendral Sudum Devibala
- Kannalaney Vimala Ramani
- Uyire Nerungi... Vaa! R. Manimala
- Varugirean Veena! Vedha Gopalan
- Koondukulley Oru Pachai Kili Lakshmi
- Sundara Kanavugal S. Kumar
- Anbulla Maan Vizhiye Daisy Maran
- Maalai Mayakkam Indhumathi
- Vetri... 2023 Devibala
- Thanimara Thoppu SL Naanu
- Man Kudhiraigal Kanchana Jeyathilagar
- Tharunam Vittal Rao
- Povom Ini Kaadhal Desam Maheshwaran
- Pathaiyorathu Pookkal Vaasanthi
- Muthal Vasantham! Shruthi Prakash
- Mullil Roja! Lakshmi Rajarathnam
- Vaa... Pon Mayile Lakshmi Praba
- Kalyana Thean Nila Vidya Subramaniam
- Thulli Ezhunthathu Kattru R. Manimala
- Aada Marantha Oonjal Sankari Appan
- Thendral Vanthu Ennai Sudum! R. Manimala
- Lup… Tup… Latha! Latha! Devibala
- Marakka Mudiyavillai...! - Part 1 Maheshwaran
- Unakkenava Naan Piranthean? R. Manimala
- En Uyir Neethaney Anuradha Ramanan
- Amuthai Pozhiyum Nilavey! Indira Nandhan
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- Real Alpha 1 Chiffon_cake
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- The Magic Rhonda Byrne
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- 1984 มหานครแห่งความคับแค้น จอร์จ ออร์เวลล์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
