นอนฟิกชั่น
"ஓ...கனடா" என்ற இந்நூலில் கனடாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஆசிரியர் தம் அனுபவங்களைச் சுவைபடக் கூறியுள்ளார். கனடாவின் அமைப்பு, வரலாறு, மாகாணங்கள், கனடா எனப் பெயர் வரக் காரணம், சிறப்புகள், அங்குள்ள கடைகள்,காய்,கனிச் சந்தை, போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள்,ஆலயங்கள், தமிழ் அமைப்புகள் பற்றிக் கூறியுள்ளார். தாம் கண்டு ரசித்த இடங்களையும் படங்களுடன் கண்முன் காட்சிப்படுத்தியுள்ளார்.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 กันยายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา